E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Hahahah nice bro.....correct why we should thank malli:rolleyes:thats the reason i NVR thank her not even once.....;)yes pattu n ranji love life innum konjam explore pannirkalam.....but yet SJM is the novel that i would never forget in my life....besides its a good story bcoz sjm i have found many many good ppl in my life and a meaningful friendship and anna like u......so i wan thank malli for that once for all.....Thanks malli ;)
நன்றி சகோதரி { சகோதரி இது நியாமா? என்ன சொன்னீங்கனு புரிய கஷ்டபட வைத்துவிட்டிரே}
 

murugesanlaxmi

Well-Known Member
காதல் என்பது ஒரு
வட்டத்தில் அடங்கிடாது
காதலர்களை பொருத்தே
அமையும்..
இதமான காதல்
சுகமான காதல்
வலிகள் நிறைந்த காதல்
இனிமையான காதல்
கடினமான காதல்
காதல் வாழ்வில்
அனைத்தும் கடந்து
வர வேண்டும்..
வலிகளையும் வேதனைகளையும்
அவர்கள் வாழ்வில் சோதனையாகி
காதலை சோதித்தது..
சோதனைகளை கடந்தே
காதல் வாழ்வின்
இனிய பக்கங்களில்
பயணிக்கும் காதல் கண்மணிகள்..

அருமை சகோதரி {விடித்தால் பண்டிகை அந்த டென்ஷனிலும் அருமை கவிதை சூப்பர் சகோதரி}
 

murugesanlaxmi

Well-Known Member
எந்த வயசிலும் நம் மனது சின்ன சின்ன பாராட்டு, சந்தோஷம் இதைதான் எதிர்பார்க்குது. அதை எனக்கு முழுமையாக தந்த என் ப்ரெண்ட்ஸ்க்கு முதல் நன்றிகள்.

என் தாயார் மரணத்தில் சோர்ந்து இருந்த என்னை என் மகள்தான் இந்த நட்பு வட்டத்தை கூறி அவளின் மெயில்ID வைத்து விக்கிமுருகேசன் என்று என்னை ஸ்ரீகலா தளத்தில் சேர்த்தாள். அங்கும் நான் அமைதியாக இருக்க பின் இந்த தளத்தில் வெளியில் இருந்து அடிக்கடி நாவல் படித்த என்னை எனக்கு மெயில்ID கொடுத்து பிப்பரவரி இறுதி தினத்தில் என்னை சேர்த்து விட்டாள். அப்படி சேர்த்த என்னை உங்களுடன் சேர்த்து கொண்டதற்கு நன்றி நன்றி ப்ரெண்ட்ஸ்
 

murugesanlaxmi

Well-Known Member
நபிகள் பொன்மொழிகள்


தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.


கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.


பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.


ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்


வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.


மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.


செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.


இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.


நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.


உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்
 

murugesanlaxmi

Well-Known Member
இஸ்லாம் நண்பர்களே நேற்று இரவு முழுவதும் ஒரே கனவு, நீங்கள் என் வீட்டில் கொடுத்த எனக்கு மிகவும் பிடித்த ஐட்டங்களை நான் மட்டுமே ஒரு பிடி பிடிப்பது போல். இப்போது என்ன செய்ய கண் திறக்கவா அல்லது கனவை தொடரவா? சொல்லுங்க,சொல்லுங்க
 

MythiliManivannan

Well-Known Member
நிஜமாய் நீ
என் நிழலினும் நெருக்கம் நீ
கண்ட நொடியில் என்னை கவர்ந்தவன்
பின் காட்சி பிழையென கலைந்தவன்
ஆழிக்காற்றாய் என்னை சுழற்றியடித்து
அலைமேல் துரும்பாய் அலைய விட்டு
சுயத்தை இழந்து துவள்கையிலும்
உன்னை இறக்க முடியாமல்...
இழக்க முடியாமல்...
சுமக்கிறேன்......
வேறுப்பு எனும் போர்வைக்குள்
உன் விருப்புகளை தேடித்திரிகிறேன்
ஊரேல்லாம் உன் உறவு
என் உயிர் தீண்டியது நீ மட்டும் .....
நீ என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் ......தெரியவில்லை
அதற்கு மேல் ஏனோ விரியவில்லை
கற்பனை மலர்.........
சகலமும் உடைத்து சரண் புகுந்து
விட்டேன்
சாகாவரம் வேண்டாம்
உனை பிரியா வரம் கொடு.....

வர்ஷுவின் உள்ளத்து எண்ணங்களை அழகான கவிதையாய் வடித்துவிட்டாய் மதி .... அருமை :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top