Venpani malare..! - 7

Advertisement

MythiliManivannan

Well-Known Member
இது நல்லா இல்ல உமா........ இந்தப் பதிவில் யாருக்கு யார் ஜோடின்னு சொல்றேன்னு சொல்லிட்டு இப்படி குழப்பக்கூடாது:eek:

வெற்றிக்கு மலர் ஜோடி இல்லையா.....கவிதானா? இரண்டு பேரும் காதலர்களா.... ஏன்னா வெற்றி, கவி வீட்டிலிருந்து வெளியேறும்போது இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்காங்க:) இவர்களுக்குள் என்ன பிரச்சனை.....
அப்போ மலரின் இணை யார்....

சீக்கிரமா க்ளியர் பண்ணிடுமா...... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top