ஜீவ தீபங்கள் -26

Advertisement

Saroja

Well-Known Member
வருண் கோபத்தை இப்படி
காட்டுனது தப்பு தானே
எல்லாம் அவசரம் இவனுக்கு

பாலா பரமேஸ்வரி ரெண்டு பேரும்
சிந்தனை செயல் நேர்மைனு
அருமை
சௌமியா என்ன செஞ்சுட்டானு
தெரியல
ஏன் இந்த அவஸ்தை
வருண் என்ன செய்ய போற
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
வருணு நீ செய்தது ரொம்ப ரொம்ப தப்பு பாலன் உன்னை தண்டித்தது சரிதான் பிரியா பாலன் அடிக்க விடாமல் தடுத்தது மனிதாபிமானத்தினால் தான் உன் அம்மாவுக்கும் பாலனுக்கும் தலைகுனிவை தான் நீ ஏற்படுத்தி உள்ளாய்
 

Nachu

Well-Known Member
இந்த வருண் எல்லா விஷயத்திலும் முட்டாள்தனம் தான் செய்யுறான்.....

முதலில் உத்ரா வாழ்க்கை இப்போ அவனோட வாழ்க்கை....

பழிவாங்கணும் என்றால் துரோகம் செஞ்ச அப்பனை தான் அசிங்க படுத்தணும்.....

ஆனாலும் வருண் சொன்னது நியாயம் தானே அன்னைக்கு அவங்க வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை மூனு குழந்தையோடு துரத்தி விடும் போது ஒருத்தரும் வாயை திறக்கல.... இப்போ அவங்க வீட்டு பொண்ணுக்கு நடந்தா மட்டும் பதறுதோ.....


சௌமியா ஏதோ தப்பான முடிவு எடுத்துட்டாளோ.....
என்னங்க இப்படி சொல்றிங்க??
எந்த காலத்தில் தப்பு நடந்தாலும் தப்பு தானே??
பெண் பாவம் பொல்லாதது.
அன்னிக்கு பிரகதீஸ்வரிக்கு நடந்தது அநியாயம். அதுக்காக இப்போவும் அதே தப்பு பண்ணிட்டா சரியா போச்சா?=
அந்த பொண்ணு சௌமியா பாவம் இல்லையா??
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் ன்னு இருந்தால்........ பாதிக்கப்பட போவது பெண்கள் தான்.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
உங்களை என்ன பண்ணலாம்?......
நீங்க தீபாவளி முடிந்து தான் epi கொடுப்பிங்க ன்னு ரிலாக்ஸ் ஆக இருந்தோம்.
இந்த epi இப்படி ன்னு முன்னாடியே ஒரு guess இருந்தது.
வருண் உத்ரா, பாலன் கல்யாணம் வரைக்கும் wait பண்ணி தான் இந்த விஷயம் எல்லாம் நடத்திக்கிட்டான்.
அவன் வரையில் செய்தது சரி ன்னு நினைச்சுட்டான்.
அவ்வளவும் முட்டாள்தனம் ன்னு எப்போ உணர்வான்??
பாவம் சௌமியா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top