E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:)பத்து கேலி எல்லாம் பண்ற..
வரா ப்ரச்னையோட லிங் பண்ணின ரமணன் செம..
வேற யாரையும் இவ்வளவு பேச விட மாட்டா ...
அஸ்வின் மேலே கோபமில்ல..
தாஸ் ..தாசன் ...
ஈஸ் உன்னை ஓட்டுறாங்களா ...:(
ஈஸ்=ஸைத்-தான, ஓட்டுனாங்க,
அதுக்கு, இந்த பொம்மை ஏன், இப்பிடிக்கா
முறைக்குது, பொன்ஸ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
:)பத்து கேலி எல்லாம் பண்ற..
வரா ப்ரச்னையோட லிங் பண்ணின ரமணன் செம..
வேற யாரையும் இவ்வளவு பேச விட மாட்டா ...
அஸ்வின் மேலே கோபமில்ல..
தாஸ் ..தாசன் ...
ஈஸ் உன்னை ஓட்டுறாங்களா ...:(
இந்த ஸ்ரீதர் லூசு, காரை அஸ்திவாரக் குழிக்குள்ள,
விட்டப்போ முதல்ல, அவனைக் காப்பாத்தி
அவங்கப்பாட்ட ஒப்படைச்சுட்டு, நம்ம வரா டியரை,
ரமணன் டியரே, குழிக்குள்ள இறங்கிக் காப்பாத்தி,
தூக்கிட்டு வருவானே,
அதை நாளை சொல்லணும்-னு, முந்தா நாள் நைட்
நினைச்சுட்டே=தான் இருந்தேன்
ஆனால், நேற்று, மறந்து விட்டேன்
ஆனால், நம்ம மல்லி செல்லம், மறக்காம
என்னைத் தெரிஞ்சு, என் மனசைப் புரிஞ்சு,
எப்பிடிக்கா, கரீட்டா கொண்டு வந்துட்டாங்க,
பாத்தீங்களா, பொன்ஸ் செல்லம்?
 

malar02

Well-Known Member
Hi.....MM....
Good Morning.....

ஒரு strict headmaster room la iruntha feel.....
இதில், பால்கோவா, அவன் ஒன்னும் அவ்வளவு நல்லவர் இல்லை என
செல்லமா ஒரு complaint.....
போ.....மல்லி.....ஒன்னும் ரசிக்க வில்லை...!!!!......:oops:


E 97 is nice but not enjoyable.....

have a happpy dayyyyy
:p:rolleyes:
 

Lakshmi sivakumar

Well-Known Member
சோதனைகளும் வேதனைகளும் சாதிக்கவே....தைரியம் மட்டுமே பெண்களின் பலம்..எப்பவும் விடாதீங்க...ரமணனன் பதில்...வெளியே இருந்து பாருங்க..நமக்கு மட்டும் இப்படி என்ற கோணத்தை விடுங்க ...சரி ஆகிடும்.இளையராஜாவின் என்பதுகளின் பாடல்கள் கேட்டுக் கொண்டே...அன்னு, செல்வி, கனி, வரா, சக்தின்னு ஒரு ரவுண்ட் வாங்க....அப்புறம் பாருங்க
Super pons.malliயின் எழுத்துக்களும் இளையராஜாவின் 80s 90s பாடல்களும் படித்தாலே கேட்டாலே துன்பங்கள் பறந்தோடிவிடும்.if I feel depressed I would think that they are always there for me through their writings and music.அவரின் எழுத்துக்களோடு நான் தினமும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.அவரின் புத்தகம் எப்போதும் எங்கே சென்றாலும் என் கையில் ஒன்று இருக்கும்.அது ஒரு தனி உலகம்.நீங்க சொன்னவுடனே share செய்யணும் தோணியது.
 

Lakshmi sivakumar

Well-Known Member
வர்ஷிக்கு ஒரு அஷ்வின்,தாஸ்
சக்திக்கு ஒரு செல்வம்
அன்னுக்கு கணேஷ் மற்றும் அருண்
செல்விக்கு சரவணபாண்டியன் ராதிகா
மறக்க முடியாத மிகவும்
பிடித்த மனதில் நீங்கா இடம் பெற்ற characters
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top