E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னா பா கம்சனர் ஷாரு
எங்க வர்ஷினிப் பாப்பாவை போயி,
இப்பிடிக்கா மெர்ட்டி,
மீன் புடிக்க பாக்றீங்களா
எங்கப் பாப்பா ஆரு, இன்னா=ன்னு ஒரு ரோசன
வோணும், வாத்யாரே
வர்ஷினிப் பாப்பா ஆரு, இன்னா ன்னு, உனிக்கு
தெர்லியா, வெங்கட ரமணன் சாரு?
''ஊருக்குள்ள அவ்வளவு பெரிய ரௌடின்னா
நீ
ஃபார்ம் ஆகியிருக்கன்னு''-லாம், எங்க வர்ஷ்
பேபிய, உதார் காட்டக்கூடாது, தலீவா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆறப் பாத்து, இன்னா வார்த்தை, சொல்லிக்கின
நீயி
?
வர்ஷினிப்புள்ள படா தில்லான லேடி
என்னா றப்பு
?
என்னா தெனாவட்டு?
என்னா ஒரு கெத்து=னு?
அதுகண்டி, நீயி ரோசன பண்ணி, அடக்கி
வாசி, கம்சனர் ஷாரு
அப்பாலிக்கா, மூணு வர்ஷத்துக்கு மிந்தி,
நீ பாத்த பிள்ளையாவே இப்பியும், இருப்போமின்னு
நீயி
திங்க் பண்ணக்கூடாது, வாத்யாரே
அப்போ, அப்பிடிக்கா இருந்தா, இப்போ,
இப்பிடிக்கா, சேஞ்ச்சாவாமாட்டோமா?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னா நீலக் கண்ணு?
அத்லே என்னா ஒரு மேக்னெட்டு=னு,
இப்போ கண்டுக்கினியா, ரமணன் ஷாரு
?
அதுகண்டி, அந்த ஈஸ்வ்ர் பய, எங்க வர்ஷ்
பாப்பா கிட்ட, இன்னாம்மா உயுந்திட்டான்,
பாத்தியா, கம்சனர் ஷாரு?

வராப் புள்ள, மன்ஸ்ல, நீயி உயிந்த மாறி,
கம்சனர் நைனா
 

madhusram

Well-Known Member
என்ன நீங்க இப்படி சொல்லிடீங்க.....:oops:
T N ,ல அவன் எண்டிரி கிளாஸா. இருக்குமே..
கதை முழுவதும், ஐயாவோட ஆக்‌ஷன் தானே...
ஏதோ போனப் போகுது என்று
இரண்டு, மூன்று இடத்தில மல்லி,
அவனை ரொமான்ஸ் பண்ண allow பண்ணியிருப்பாங்க...
Poor Ramana.....;)

Aama aama correctu.... paya pulla ( acchcho sorry sorry , Mahaganam Porunthiya Shriman Venkata Raman IPS Comissione Sir Avargal ;))romantica paarkunum pesanum nu ninaichchu romba try pannuvar..that too in one or two scenes thaan ...
 

Joher

Well-Known Member
இந்த கண்களை பார்த்து தான் அந்த பய பைத்தியமா சுத்துறான் போல....

Yes commissioner sir...... நீங்க கூட தான்.......

நீங்க ரெண்டு பேருமே மனைவிக்கு மரியாதை செய்பவர்கள் தான்....... என்ன ஈஸ்வர் உங்களுக்கு ஒரு படி மேல்......

உங்கள் மனைவியரும் உங்களிடம் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.....

இருவரும் மனைவியின் தவறை வெளியே தெரிய விடாமல் ஏற்று கொண்டவர்கள்..

முக்கியமா கல்யாணத்துக்கு wifeக்கு யோசிக்க கூட time கொடுக்காமல் மின்னல் வேகத்தில் மனமுடித்தவர்கள்..... ஏன்னா அவங்க யோசிச்சா உங்களுக்கு ஆப்பு தான்.......;)

மொத்தத்தில் உங்கள் இருவரையும் ஆட்டி படைப்பவர்கள்......... அது கூட ஒரு கிக்கு தான்......
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த கண்களை பார்த்து தான் அந்த பய பைத்தியமா சுத்துறான் போல....

Yes commissioner sir...... நீங்க கூட தான்.......

நீங்க ரெண்டு பேருமே மனைவிக்கு மரியாதை செய்பவர்கள் தான்....... என்ன ஈஸ்வர் உங்களுக்கு ஒரு படி மேல்......

உங்கள் மனைவியரும் உங்களிடம் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.....

இருவரும் மனைவியின் தவறை வெளியே தெரிய விடாமல் ஏற்று கொண்டவர்கள்..

முக்கியமா கல்யாணத்துக்கு wifeக்கு யோசிக்க கூட time கொடுக்காமல் மின்னல் வேகத்தில் மனமுடித்தவர்கள்..... ஏன்னா அவங்க யோசிச்சா உங்களுக்கு ஆப்பு தான்.......;)

மொத்தத்தில் உங்கள் இருவரையும் ஆட்டி படைப்பவர்கள்......... அது கூட ஒரு கிக்கு தான்......
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member

Sundaramuma

Well-Known Member
மாடல் வர்ஷா கதையில் வர காரணம் என்ன .... மல்லிகா
மாடல் வர்ஷா சொன்ன வார்த்தைகளின் தாக்கம் ச.வர்ஷினியிடம்
எந்த விதமானதாக இருக்கும் ......
something very important is there ...Right???


ஈஸ்வர் அண்ட் வர்ஷினி பிரிந்து இருந்த அந்த 31/2வருடங்கள் .....
வர்ஷினி சைடு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை .....
அதாவது விளக்கமா தெரியலை ......தன்னையே சிதைத்து கொள்ளும் அளவு
போனவள் ..... அவளுடைய நண்பர்கள் மோஹித், நிஷா அவர்களின் பங்கு என்ன >??
அவர்கள் studio போன போது நிஷா அது வர்ஷினியின் இடம்னு சொல்லுவா ....
எதனால ????

ஈஸ்வர் மேல் கொண்ட காதல் .....அதன் பரிணாமம் .....
எல்லாம் வர்ஷினியின் வாய் வழியாகவே கேட்க விருப்பம் .....
 

Joher

Well-Known Member
Esh என்ன சொல்லி உன்னை பாராட்டுறதுன்னு தெரியல.......

அவளை வெளியே தனியா விடாதே....... இன்னும் ஏதாவது எழரையை கூட்டிட்டு வர போறா.......

சீக்கிரமா எல்லோருக்கும் சீர் கொடுத்து புது வீட்டிற்கு போ.......

முக்கியமா ஒரு blue eye baby பெத்துக்கோங்க...... அம்மாவும் பொண்ணும் உன்னை படுத்த போறாங்க........

பொறுப்பு இல்லைனு சொல்லல....... ஆனாலும் இன்னும் கொஞ்சம் பொறுப்பு வரும்........ ரெண்டு பேரை கவனிக்கணுமே......

Expecting those days.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top