E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
ஹா ஹா அது தான் ரொம்ப வருஷமா நமக்கு தெரியுதே என்ன அவனுக்கு தெரிந்ததை அவளுக்கும் தெரிந்ததை சரியாக உறுதி படுத்தாமல் விட்டுவிட்டான் எப்ப காதல் வலி கடி தாங்கினானோ அப்பதான் ஏற்று கொண்டதாகிறது எவ்வ்ளவு சரித்திர முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது கடி :p:D:D:D


ஹா......ஹா....ஹா....
பஞ்சாயத்து நாயகன்,நீலக் கண்களைப் பார்த்து
இப்பொழுது தானே கண்டுப்பிடிக்கிறார்.....
அவள்,அவனுடைய மிகப் பெரிய weakness என்ற
தீர்ப்பையும் எப்ப,யாரிடம் சொல்லப் போகிறானோ....:p:D
 

murugesanlaxmi

Well-Known Member
sangeetha jaathi mullaikkaaga neengal indru leave eduthulleergalaa brother?
இல்லை சகோதரி இன்று காலேஜ் ஓப்பன், பீஸ் கட்ட பார்மிஷன். மதியம் சாப்பிடவரும் நேரத்தில் நண்பர்களுடன் பேச்சு சகோதரி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்லை..
முதலில் ரமணன், வரா வேண்டும்...
ஆம்...முதலில் ரமணனுக்கு தான் என் ஓட்டு

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் இவன்...இவன்


தலைவியின் நாயகன்
 

murugesanlaxmi

Well-Known Member
ஆம்...முதலில் ரமணனுக்கு தான் என் ஓட்டு

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் இவன்...இவன்

தலைவியின் நாயகன்
அதனே, நீங்க மலர் சகோதரி விட்டு கொடுக்கிறதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top