Venpani Malare..! -5

Advertisement

malar02

Well-Known Member
hi friend US,
நான்முக சந்திப்பு நிகழ்ப்போகிறதா?;)
ஆமாம் நாங்க கேட்க வேண்டியதை நீங்களே போட்டுட நாங்க என்ன செய்யறது அதான் கடைசியில் பனிக்காற்ற ? சூறாவளியா?:confused::cool:

சாரதி உணர்கிறான் நட்ப்பை பற்றி இருந்தும் விலக்குகிறான் உண்மையாக இருக்க நல்லவன்தான் சூழ்நிலைதான் எதிரியாகிவிட்டது .....
வெற்றி வாக்கில் வாழ்வுவின் திறவுகோலை கொடுத்துவிட்டான்
இனி இதில் அவ்னி மணவாசல் திறந்து உள்ளே போவது கவியா ?பனியா?
நீங்க எல்லாத்தையும் FILL பண்ணாலும் நாங்க விடுவோமா ???:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top