ஷ்யாம் விஜயகிட்ட பேசற dialigues எல்லாம் அருமை. ரொம்ப natural - ஆ நம்ம பேசக்கூடியது.
நல்லா வந்து சேர்ந்துதுங்க ரெண்டும் அடுத்தவங்களோட உல்லாச மனநிலையை கெடுக்க.
ஏம்மா பாவனா, tour -க்கு வந்து துக்கம் கொண்டாடி ஏம்மா மத்தவங்களையும் கஷ்டப்படுத்தற?
டேய் ஷ்யாம், புலிக்கு உன்னைத்தான்டா விருந்தாக்கணும் இப்ப.