E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வர்ஷூ தான் வைக்கணும் ஆப்பு வர்ஷாக்கு .....
அஸ்வினுக்கு இவள் பொருந்த மாட்டாள்....பொறாமை புடிச்சவ....அவ அழகின்னு கர்வம் வேற...இவள் வேண்டாம்
ஆமாம்
அஸ்வினுக்கு, வர்ஷா வேண்டாம்
வேற நல்ல பொண்ணாய், பாருங்கப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
enakku intha manager meedhu than doubt banu ma.
may be varsha characterum malli mam stylelil nalladhaga varalaam.
நீங்க சொன்னது போல, மேனேஜர் ஏதாவது கோல்மால்
செய்ய பிளான் பண்ணியிருக்கலாம், அனு டியர்
வர்ஷா நல்லவளாக இருந்தால், எனக்கும்
சந்தோஷமே, அனு செல்லம்
chance irukkalam, same flightil thane vanthaargal
May be, chances are there. அனு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Esh க்கு நங்குன்னு ஒரு கொட்டு வச்சிட்டிங்க.......

But இந்த மாதிரி ஒரு characterஐ வேறு யாராலும் இந்த அளவுக்கு handle பண்ண முடியும்னு தோணல......

ஈஸ்வர் என்கிற மனிதனை சந்திக்காமல்
வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்திருந்தால் வர்ஷினி நன்றாக இருந்திருப்பாள்....... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....

அவ்வளவு நல்ல பொண்ணு ஈஸ்வர் தப்பா நடந்த உடனேயே அவ அப்பா கிட்ட சொல்லியிருக்கலாமே.......

சொல்லிருந்தால் ஈஸ்வர் தொல்லையில் இருந்தும் தப்பி இருக்கலாம்.... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....

இதை தடுத்தது யார்? எது?

ஈஸ்வருக்கு அதீத காதல்.....

வர்ஷினிக்கு??????
நான் நினைத்ததையே, என் மனதில் இருந்ததையே,
நீங்கள் சொல்லிவிட்டீர்கள், Joher டியர்
ஈஸ்வரைத் தவிர, வேறு யாராலும் வர்ஷினியை,
ஹேண்டில் பண்ணியிருக்க முடியாது தான்,
Joher டியர்
ஈஸ்வருக்கு, அதீத காதல் தான்
முதலில் பார்த்த நிமிடத்திலிருந்தே, வர்ஷினிக்குட்டிக்கும்
இவன் மீது, எங்க தல மீது, அதீத காதல் தான்
இல்லாவிட்டால், ஈஸ்வர் செய்ததைத் தந்தையிடம்
சொல்லியிருப்பாளே
இவன்தான், அவளோடப் பிறப்பை முரளி சொல்லித்
தெரிந்து,
பாரம்பரியம், வெங்காயம்
-னு கர்வமாகவே
இருந்தவன்,
முதலில் தாழ்வாக
இவளைப்பார்த்து,
பின், பத்துவின் திருமணத்தின் பொழுது, ஏதோ ஒரு
கணத்தில், அந்த நீலக் கண்களில் விழுந்து, இப்போ
அவளுடைய அடிமையா இருக்கான்
வர்ஷினிக்குட்டியும் மிகவும் நல்ல பெண்தான்,
Joher டியர்
இல்லாவிட்டால் தன்னை லூசு=ன்னு,
சொன்னவங்களுக்கே, ஹாஸ்பிடலை மீட்டுத்
தந்திருப்பாளா?
மற்றவர்களுக்கு நல்லது செய்யும் குணம்,
எல்லாருக்கும் வந்திடாது, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Welcome back couples...

மிஸ் யு சொல்லாதத...
ஒரு கை பற்றி தெரிவிச்சாச்சு....

காயங்களுக்கு மருந்து
சில நேரங்களில் காலமே ஆகும்..

இணையும் காலம்
விரையும் போதும்
கடந்த நாட்களின்
ரணங்களை நினைப்பதில்
தவறில்லை..
அந்நினைவுகளே பின்
வரும் காலங்களில்
பிழையின்றி வாழ
வழி நடத்தும்..
ரொம்ப நல்லா இருக்கு, பாத்திமா செல்லம்
 

malar02

Well-Known Member
Hi.....MM
சங்கீத வர்ஷினி அன்றும்......,இன்றும் .....

அன்று....இவளுக்கு முன்னுரையே தேவையில்லை...

நீலக்கண்களுக்கு அடிமையாகி,தீராத மோகம் கொண்டு
முறை தவறி நடந்தவனையே,
அப்பாவின் உடல் நலம் கருதி,
தனது எதிர்பார்ப்புகளை கூறி மணம் செய்துக் கொண்டாள்....


அவள் மீது கொண்ட தனியா தாகத்தைத் தீர்த்துக்கொண்டவன்
அவளைத் தனிமைப் படுத்தியப் போது
ஆரம்பித்தது அவளின் உள்மனப் போராட்டங்கள்...
அவளுக்கு தேவையான அவனின் அருகாமை கிட்டாத காரணத்தால்
அந்த வெறுமையை விரட்ட போதை மருந்தை நாடுகிறாள்..
அவனை குறித்த தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துபோன
நிலையில் தனது வாழ்வை முடித்துக்கொள்ள முயற்சிக்கிறாள்...
அவனிடம் பிடித்தம் இல்லாத நிலையில் ,அவனை கொல்ல வேண்டும்
என்ற எண்ணமும் எழுகிறது...
தேவை இல்லா எண்ணங்களையும்,போதை மருந்து
எடுக்கும் பழக்கத்தையும் விட
அவனிடமிருந்து பிரிவை நாடிச் செல்கிறாள்....


இன்று....
தன் உணர்வுகளை கட்டுக்கொள் கொண்டுவந்து
தனிமைத் துயரம் தாங்காமல்,அவனிடமே
திரும்பி வருகிறாள்....
சில பல மனப் போராட்டங்கள்....
தன்னைத் அவனிடம் உணர்த்துகிறாள்.
அவனையும் தன் மனகதவை திறந்து பேசவைக்கிறாள்....
ஒட்டாத உறவுகளிடம் நேசக் கரம் நீட்டி
உறவுகளை சரிப்படுத்திக் கொள்கிறாள்...
தனக்குரிய அடையாளத்தை ,சுயமாக ஏற்படுத்திக்கொள்கிறாள்....
தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
நல்வாழ்வு ஏற்படுத்திக்கொள்ள வழி செய்கிறாள்....
தன்னை பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய
அஷ்வினுடன் நட்பு கொள்கிறாள்...


தன் தீராத வெறுப்புக்குடையவனை
தனக்கு மிகவும், பிடித்தவனாக ஆக்கிக் கொள்கிறாள்...
அவனை கொன்றால் என்ன என்று கோப பட்ட
மனது,இன்று தனது தனிமையை போக்குபவன் அவன் மட்டுமே
என்று உணர்ந்து கொள்கிறது...


அவளின் நிறைவேறிய எதிர்பார்ப்புகள்....இன்று...
அவள் செய்த தப்புக்களோடு ,அவளின் குறைகளோடு...
அவளையே உயிராக காதலிக்கின்றான்,
அவளையே சுற்றி சுற்றி வருகிறான்,
அவளிடம் தன் சுயத்தை இழந்து
அவளுக்காகவே வாழ்கிறான்...


தனது இனிய நல்வாழ்க்கையை தானாகவே செப்பனிட்டுக்
கொண்ட சங்கீத ஜாதி முல்லை....மலர்ந்து
மணம் வீசும் நாட்களுக்காக ஆவலுடன்.....


வாழ்த்துகள் மல்லி....
மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் இருவரை பற்றி இரண்டு முறையும் கதையை துல்லியமாய் MM பார்வையில் புரிந்து கொண்டுள்ளீர்கள்....... எஸ்

நான் என்பதை துலைத்தவரிடம் தான் காதல் முழுமையான பங்குவகிக்கும் தன் முழுப்பரிணாமத்தை காண்பிக்கும்....... இல்லாவிட்டால் அது இருக்கும் ஒரு ஓரமாய் தன் காதலுக்கு துன்பம்வந்தால் பக்கத்தில் நிற்கும் அந்த நேரம்....
இன்பம்வந்தால் மகிழும் அந்த நேரம்.....
சிக்கல் வந்தால் தீர்க்கவும் உதவிடும் அந்த நேரம்.......
இப்படியாக மட்டுமே பங்குவகிக்கும்.....
நான் என்பது தன் காதல் முன் அழியுமானால் அங்கு இடையிராத அமைதி மட்டுமே எல்லாம் சமர்ப்பனமே....... பேசாவிட்டாலும் புரியும்....... சொல்லாவிட்டாலும் அறியும் .......இல்லாவிட்டாலும் காதல் இருப்பது போலவே இருக்கும்


இங்கும் நிகழ்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன்........
அவர்கள் தனியாக பயணம் போனாலும் ஒருவராகி இருக்கிறார்கள் மனத்தால்......
அதனால் காத்திருப்பு என்பது இயல்பான ஒன்றாகி போனது
எனக்கு நானும் வேண்டாம் நீயே சகலமும் என்று நினைக்க வைத்தது சொல்லவும் வைக்கிறது....... சொல்லாமலே புரியும் நிலைக்கு போவார்கள்.....
இனியென்ன புற வாழ்வு தானே அதுவும் தன்னில் தன்னை காண........
 

Adhirith

Well-Known Member
மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் இருவரை பற்றி இரண்டு முறையும் கதையை துல்லியமாய் MM பார்வையில் புரிந்து கொண்டுள்ளீர்கள்....... எஸ்

நான் என்பதை துலைத்தவரிடம் தான் காதல் முழுமையான பங்குவகிக்கும் தன் முழுப்பரிணாமத்தை காண்பிக்கும்....... இல்லாவிட்டால் அது இருக்கும் ஒரு ஓரமாய் தன் காதலுக்கு துன்பம்வந்தால் பக்கத்தில் நிற்கும் அந்த நேரம்....
இன்பம்வந்தால் மகிழும் அந்த நேரம்.....
சிக்கல் வந்தால் தீர்க்கவும் உதவிடும் அந்த நேரம்.......
இப்படியாக மட்டுமே பங்குவகிக்கும்.....
நான் என்பது தன் காதல் முன் அழியுமானால் அங்கு இடையிராத அமைதி மட்டுமே எல்லாம் சமர்ப்பனமே....... பேசாவிட்டாலும் புரியும்....... சொல்லாவிட்டாலும் அறியும் .......இல்லாவிட்டாலும் காதல் இருப்பது போலவே இருக்கும்


இங்கும் நிகழ்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன்........
அவர்கள் தனியாக பயணம் போனாலும் ஒருவராகி இருக்கிறார்கள் மனத்தால்......
அதனால் காத்திருப்பு என்பது இயல்பான ஒன்றாகி போனது
எனக்கு நானும் வேண்டாம் நீயே சகலமும் என்று நினைக்க வைத்தது சொல்லவும் வைக்கிறது....... சொல்லாமலே புரியும் நிலைக்கு போவார்கள்.....
இனியென்ன புற வாழ்வு தானே அதுவும் தன்னில் தன்னை காண........


எனக்கு ரொம்ப சந்தேகமாக இருந்தது.....
சரியாக வந்து இருக்கின்றதா என்று.....
மிக,மிக நன்றி பூவிழி....


" நான் ஆகிய நீ". க்கு நீங்கள் கொடுத்த விளக்கம் ...
Mind blowing......எல்லாம் சமர்ப்பணம்....பேசாவிட்டாலும் புரியும்
சொல்லாவிட்டாலும் அறியும்.....இல்லை என்றாலும் இருப்பது போல் தோன்றும்
தமிழ் உங்களிடம் துள்ளி விளையாடுகிறது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top