தமிழ் வணக்கம்
காதல் அதிகாரம்
நன்றி !
காதல் அதிகாரம்
நன்றி !
Last edited:
Nirmala vandhachuதமிழ் வணக்கம்
காதல் அதிகாரம்
இன்னும் ஒரு அத்தியாயம் இருக்கு மக்களே. அதை எழுதும் முன்னாடி உங்களிடம் ஒரு கேள்வி. யாழினி தான் கதை சொல்லிட்டு இருக்கா. யாழனோட கதையை அவன் தான் சொல்லணும். அதைத் தவிர்த்து யாழினி சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கா மக்களே. அதாவது சின்ன சின்ன புதிர்கள்.. விளக்கங்கள் போல ?
நன்றி !
thank you sooo much barathi sisit is a joy to read your writing
can understand the story now.