Niranjanadevi
Active Member
Hi nice ud sarayu pavam pulla velai ellam resign pannitu kalyanatha nirutha aavesama vandha antha pullaiku eppadi oru appu vachutingalae malarku unmaiyavae avan yaaru appadinu theriyalaya
சூப்பர் சரயு ....
மலர்விழிக்கு வஜ்ரா யாருன்னே தெரியலை....
ஐ....என் பெயர் 3 முறை வந்ததே...ஹீரோவோட அம்மா.....கொஞ்சம் ஓல்ட் கேரக்டர் பரவாயில்லை....என் பெயர் வந்ததில் சந்தோசம்...
திருமணம் நடக்குமா?????மலர்விழி பிடிக்கலை சொல்வாளா?????
Hi nice ud sarayu pavam pulla velai ellam resign pannitu kalyanatha nirutha aavesama vandha antha pullaiku eppadi oru appu vachutingalae malarku unmaiyavae avan yaaru appadinu theriyalaya
செம காமெடி ...ஹீரோ mind வாய்ஸ் சூப்பர் .....
கடைசில அவளுக்கு அவன் நினைவு கூட இல்லை ....சும்மாவாச்சும் சொல்லறாளா....
Super Update...
Thank you very much.Sarayu
Hi Sakthi,
vajra ku sema athirichi... marriage ah nippata vantha avan than mappilai ya? interesting da....
Wow....super Sarayu....
Vajravel குழப்ப வேல் போல
வேலை இல்லாமல் கலயாணாமா.....