இருக்கலாம் மா இல்லாமலும் இருக்கலாம்...யாழனியின் சகோதரர் ?
Thank u ma...Nice
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் மா...விஷ்வா.....
சித்ரா சூப்பர். நல்லா நச்சுன்னு ஒண்ணு வச்சதோட வார்டனை வச்சும் வஞ்சனை இல்லாம கவனிச்சாச்சு.. பலே பலே...
அர்ஜீன் இப்ப இருக்கற சூழ்நிலையில் யாழி மிக்ப்பெரிய வரம் தான் அவனுக்கு.. அது நிலைக்க வசு என்ன செய்ய போறாங்க.. யாரை நிறுத்தியிருக்காங்க
Thank u ma...Interesting sis
Thank u ma...அருமையான பதிவு
Thank u ma...ரொம்ப அருமையான பதிவு