thank you sisNice epi
thank you rianyaBeautiful episode yet again. Neenga prose e poem maari ezhudharenga. How will your poems be? Yaazhanoda present love ex love ellame agara dhano. May be he misunderstood her friendship with madhuran and now that madhuran and Ila's marriage has happened he has come back?
comments parthale theriyuthu niraiya yosichirukkaNice Update MithraBarani Akkass
யாழன் & அகரா தெலுகு பேசுற சீன்ஸ்...
சூப்பர் கா
என்னக்கென்னமோ யாழனோட அம்மா கரெக்டா தான் பேசியிருக்காங்க-ன்னு தோணுது...
இவன் போன் வரும்னு தெரிஞ்சே தான், குடுத்துட்டு போயிருப்பனா இருக்கும்...
ஒருவேளை இளா or மதுரன் அகராவோட டைரியை படிச்சி இருப்பாங்களோ....
இல்லன்னா ஏதோ ஒரு வகையில அவளோட காதல் நிச்சயமா அவங்களுக்கு தெரிஞ்சி இருக்கனும்...
இல்லன்னா, அகராவோட பாவா வழி உறவுதானே யாழன்... அப்ப அவ பாவா மூலமா ஏதாவது தெரிஞ்சி இருக்கலாம்...
இந்த எபி-ல ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கா...