கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
பெரிய அண்ணா மீடியா coverage பண்ணிடும்னு தான் வரலை போல.....
ரெண்டு அண்ணனும் தண்ணிவண்டியோ..... எங்கே இருக்கானுங்கன்னு கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பிரைவசி maintain பண்ணுறானுங்க.....
ரொம்ப பெரிய இடம்..... 4 பிள்ளைகளுக்கும் ஒரே அம்மாவா இல்லை அதுவும் வேற வேறவா???
So அப்பா வரதராஜனுக்கு பிறகு மஹதி தான் பிசினஸ் ல......
பெரிய அண்ணி ஓகே தான்......
ரெண்டாவது அண்ணி???
அடுத்த எபி எப்போ???
@Aadhi அஷுதோஷ் or ஆஷுதோஷ்
My most favorite song