Lalithaganesan
Well-Known Member
ஹே VEN சூப்பர் சூப்பர் சூப்பர்.Karthick and sakthiக்கு பெரிய welcome.அவங்கள திரும்ப உலாவ விட்ட மல்லிக்கு பெரிய பெரிய நன்றிகள்.
நம்ம ஈஸ் தலன்னாYes..
VEN சுழல்..
SJM ஆழ்கடல்..
சக்தி பிரியதர்ஷினி...Shakthi priyadharshini
Sangeetha varshini
Indha site ஏ gadhi ini.
சக்தி பிரியதர்ஷினி...
சங்கீத வர்ஷினி....
இந்த சைட்டே கதி நீ...
இனி வீட்ல எல்லோரும் பட்டினி
எல்லா மல்லி பேன் கிட்டயும் VEN கட்டாயம் இருக்கும் பா..... one of the best novels by Malli... Karthic and Sakthi were awesome characters... few years ago, when my brother was in India for a wedding, I had him gone the publisher to buy Malli's books and Thank you Malli for sharing the contact inf. of your publisher... he still teases me to pay his AC taxi cab fare... Now I have the full collection of Malli's books... I think first novel by Malli was Kanavil Un Mugam...
VN is a two part novel, this is just beginning and those of you who haven't read this novel, you will enjoy it... 59 episodes or more...
அவன் சக்தியிடம் லவ் சொல்லும்பொழுது,கார்த்திக் முகமும் ரப்..
டிரஸூம் ரப்..
சிரிக்கவே மாட்டானாமே..
பார்த்தாலே பயமா இருக்கும்ல...
கார்த்திக்கைப் பார்த்து பயமா இருக்கும்ல, சொன்ன ஒரேகார்த்திக் முகமும் ரப்..
டிரஸூம் ரப்..
சிரிக்கவே மாட்டானாமே..
பார்த்தாலே பயமா இருக்கும்ல...