Gomathi1986
Well-Known Member
Sathish ponnu neenga than....unga name than
I can't read pons ma....open aagale...
I can't read pons ma....open aagale...
புரோ வரிகள் யாருடையது போடலாமே...என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும் அழுவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண் மூடினால் நிம்மதி
கயல் விழியினில் என்னை ஒரு முறை அழைத்திடு தேனே
புயல் மழையினில் நனைகிற உடல் எரியுது மானே
இதுவரை மனக்கதவினை அடைத்தது போதும்
அணுஅணுவென ஒரு மனதினை உடைத்தது போதும்
என்னை எண்ணி வாழவில்லை
உன்னை எண்ணி வாழ்கிறேன்
உன்னை மீண்டும் வாழவைக்க
வாழும்போதே சாகுறேன்
இலையுதிர்த்து போகலாம்
வசந்தம் மீண்டும் தோன்றலாம்
காலம் மாறும் போது நீயும் மாறக் கூடாத
இளமையில் ஒரு அழகிய மலர் கருகிடலாமா
உடலோடு உயிர் மெழுகென தினம் உருகிடலாமா
பழமையை உடை புதுமைகள் படை எழுந்திரு பெண்ணே
சிறையினை விடு சுதந்திரம் முழு பறந்திடு கண்ணே
நேற்றுப் போன தாலியோடு
வாழ்க்கை எல்லாம் போறதா
வேறு தாலி வேறு மாலை தோஷம் இன்றே ஆகலாம்
பின்பும் மாலை சூடலாம்
நாளை நீயும் வாழலாம்
காதல் இல்லா ஜீவன் இந்த மண்ணில் எங்குண்டு...
இளையவன் என்ற பழைய பாடம், இளையராஜா இசை.புரோ வரிகள் யாருடையது போடலாமே...
எந்த படம்...சேர்த்து போடுங்க...வரிகள் சூப்பர்.
அருமையான பாடல்கள், சகோ...தங்கமலர் சகோதரி உங்களிடம் லைக் வாங்கவேண்டும் என்றே தேடி எடுத்து போட்ட பாட்டு
வாவ் கொஞ்ச நேரம் அப்துல் ஹமீத் நடத்தும் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி பார்த்த உணர்வு....புரோ...தங்கமலர் சகோதரி உங்களிடம் லைக் வாங்கவேண்டும் என்றே தேடி எடுத்து போட்ட பாட்டு
என்று பாடிய முன்டாசு கவிஞனின் தாசன் எங்க ஊரு கவிஞன் பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று{29/4/17}. வாழ்த்துங்கள் நண்பர்களே.அவர் எப்போதோ வேலை செய்த பள்ளியில் படித்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு
- தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.