இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், நிலா டியர், நீடுழி வாழ்க
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும் வளமுடனும்
எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, நிலாப் பாப்பா உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக. அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட. இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், நிலா செல்லம்
தாமதமான வாழ்த்துக்களுக்கு, நீங்கள்
ஒன்றும் சொல்ல மாட்டீர்கள் என
நினைக்கிறேன் பொன்ஸ் செல்லம்