மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் சூப்பர் பஸ்மிலா டியர்
அடேய் புண்ணாக்கு ஷக்தி
கௌஷியிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டியா?
இது இது இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்
சாம்பவி பெத்த இளைய மவனுக்கு நல்லா வேணும்
இந்த குணம்கெட்ட கோண மூஞ்சி ஓவியாவுக்காகவா கௌசல்யாவை நீயி வேண்டாம்ன்னு உதறிட்டு போனே?
இப்போ உன்னை அவள் உதறிவிட்டுட்டு போயிட்டாளே
ஹா ஹா ஹா
இனி நீயி இந்திரா அத்தை வீட்டுக்கும் போக முடியாது
வகைவகையான சாப்பாடு இனி உனக்கு கிடையாது ஷக்தி
ஹா ஹா ஹா
உனக்கு நல்லா நல்லா வேணும்டா