E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஓ.. வாவ்.. பொன்ஸ்.. சூப்பர்..
நாமிருவரும் ஒரே சிந்தனை...
Unbelievable...
இது என்ன புதுசா மலர்...
இருவரும் திட்டினாலே நாங்க மகிழ்ச்சி...
ஒத்தக்கருத்து உள்ளவர்கள்...இருவரும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இது என்ன புதுசா மலர்...
இருவரும் திட்டினாலே நாங்க மகிழ்ச்சி...
ஒத்தக்கருத்து உள்ளவர்கள்...இருவரும்
நோ...கண்ணு....உன் கண்ணை இரு கையால் தடவி விட்டுடு:p
 

ThangaMalar

Well-Known Member
Semma Pons ma......true....we respect the character that built by malli.....as we are her true fans;)
ஆமா ரதி..
எல்லா கதாபாத்திரங்களும் மல்லி உருவாக்கினது தானே...
மல்லிகாவின் குழந்தைகள் தானே..
தப்பு செய்யும்போது திட்டலாம்..
வெறுக்க முடியாது, அல்லவா....
 

fathima.ar

Well-Known Member
விரிவான நடுநிலைமையான அலசல்...இதற்காகவே என்றும் உங்கள் கருத்துக்கு காத்திருப்பது....நன்றி உமா...

ஆழமான அழுத்தமான கருத்துக்கள் உமா. .
இவ்வளவு அழகான ஆழமான நடுநிலையான விளக்கம்...ஆனாலும் மனதில் உள்ளதை முழுமையாக சொல்ல முடியவில்லை...
வாவ் ரொம்ப சூப்பர்...
இந்த மனநிலைதான் நிறைய வாசகியோட
கருத்துக்கள் சிஸ்.
நீளமான கமெண்ட் படிக்கவே போராயிருக்கும்...... ஆனால் உங்கள் தொகுப்பாய்வு மிக அருமை, உமா....
உண்மையாவே SJM addicts தான், நாம்...

Banuma comment quote panna mudila vera page la irukku...


Ivlo per sollathathaya naan solla poren..
Uma its awesome..
Yes we are mad abt sjm and malli..
 

rathippria

Well-Known Member
ஆமா ரதி..
எல்லா கதாபாத்திரங்களும் மல்லி உருவாக்கினது தானே...
மல்லிகாவின் குழந்தைகள் தானே..
தப்பு செய்யும்போது திட்டலாம்..
வெறுக்க முடியாது, அல்லவா....
Yessu baby
 

fathima.ar

Well-Known Member
மலர் நீங்களுமா...
எங்க தல காதலை அவளால இன்னுமா உணரமுடியலை:oops:.
யாரோ ஒரு ஐஸ் வந்து நிருபிக்கனுமா அதை...
எனக்கு பிடிக்கலை:(

Next epi la answer theriyum..
Athukku store pannirukkura comment ta ippove poda vaikkathinga..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top