ஹா ஹா ஹா
சபாஷ் தர்னிகா
உதயனுக்கு இன்னும் இரண்டு கொடு
இவனுங்க பாட்டுக்கு எவளையாவது லவ்வு பண்ணி அவ செத்து போனால் இல்லாட்டி எவனையாவது கல்யாணம் செஞ்சு இவனுக்கு டாட்டா காண்பித்தால் தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்து இவனுங்க சோகமா இருக்கிறது போதாதுன்னு இவனைக் கல்யாணம் பண்ணி வரும் புதுப் பெண்ணிடமும் வாழ்வதற்கு டைம் கேட்டு சோதிப்பானுங்க
இப்படி இரண்டு பிள்ளைகள் நாலு போடு போட்டு என்ன ஏதுன்னு கேட்டால்தான் இந்த லூசு தேவதாஸ்களெல்லாம் திருந்துவானுங்க