jeevaranjani
Well-Known Member
என்னது துகிலுக்கு பெண் வேஷமா...அவன் அம்மாவா அது....இருக்க வாய்ப்பு இல்லை...கஸினாவும் இருக்க வாய்ப்பில்ல...பாப்போமே என்ன ஆகுதுனு...அந்த பெண்மனிபழி வாங்குவானு மயங்கின நிலாக்கு பழைய நியாபகம் வருமா .....வெயிட்டிங் டூ நெக்ஸ்ட் எப்பி...