நறுந்தேன் நாழிகையில் - 06

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தமிழ் வணக்கம் !

நறுந்தேன் நாழிகையில் அ

நறுந்தேன் நாழிகையில் ஆ

@Janavi @monies @MaryMadras @P.Barathi @kavisaran @Umaranisam @Hema Guru @bavi1308 @banumathi jayaraman @Saroja @Devi29 @Ashvick @Krishnav thank you sooooooooooooo much dears ! really enjoyed with ur comments :love::love:

ஒரு வரினாலும் ரொம்ப இரசித்து தான் நாங்க எழுதுவோம். அதை அதே இரசனை மாறாம நீங்க படிக்குறீங்க ! வேறென்ன வேணும் எங்களுக்கு ? இது போதுமே :love:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.டைம் பாஸ்க்கு CA.பேருக்கு பின்னாடி போட MBA வா:D:D.கமழிங்கற பஸ் பார்டர் தாண்டி வந்து உமையாள் கிட்ட பேசிடுச்சு:giggle::giggle::giggle:.

என்னால தான் உங்களை பிரிக்க முடியலை,உமாவுக்கு வர்ற நல்லவனாச்சும் அந்த நல்ல காரியத்தை செய்யனுமா,என்ன ஒரு வேண்டுதல்:LOL::LOL::LOL:.கோவி,செழியன் கலகலப்பான தம்பதிகள்:):).

உமையாளுக்கு காபி குடிக்கறப்போ மனுவோட கரிசனம் ஞாபகத்துல வருது:giggle::giggle:.
தவத்திற்கு இவன் வரமாக மட்டும் தான் இருக்க வேண்டும்,தவிர வலியாக இருக்க கூடாது அருமையான வரிகள்(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top