நிஷப்த பாஷைகள் - 33

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இன்னிக்கும் அண்ணன் தங்கை சந்திப்பு இல்லையா?
நியாயமா இவங்களைப் பிரிச்ச சுந்தரத்துக்குத்தானே டென்ஷனாகி படபடப்பு பிரஷர் வரணும்?
மாறிப் போய் நந்தினியின் அப்பா, சகுந்தலாவின் அண்ணனுக்கு வந்திருக்கே
அப்போ நந்தினியை ஆதித்யாவுக்கு நிச்சயம் பண்ணும் வரையிலும் அவளோட அப்பா வெளியே வர மாட்டாருன்னு தோணுது
எனக்கென்னவோ காதல் மனைவிக்காக இவ்வளவு தூரத்துக்கு மனசு மாறியிருக்கும் சுந்தரத்தை சகுந்தலா ஏமாற்றுவது போல் தோன்றுகிறது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top