மிகவும் அருமையான பதிவு,
சமீரா16 டியர்
ஹா ஹா ஹா
கல்யாணம் சூப்பரா நடந்துடுச்சு
தங்கச்சி எட்டணாவின் கல்யாணத்துக்கு கணபதியும் பத்ரியும் வந்துட்டாங்க
ஹா ஹா ஹா
நரசிம்மனுக்கு நல்லா வேணும்
இவன் கூட இருக்கும் அந்த அல்லக்கை விநாயகம் என்னவானான்னு நீங்க சொல்லலையே, சமீரா டியர்