மௌனங்கள் மொழி பேசாதடா-30 Final &Epilogue

Advertisement

Nasreen

Well-Known Member
ஹாய் டியர்ஸ்...
சொன்னபடியே பைனல் அன்ட் எபிலாக் பதிவுகளோட வந்துட்டேன்... கதை முடியட்டும்னு காத்திருந்த.என் அன்பு வாசக நட்புகள் வாசித்து விட்டு தவறாமல் தங்கள் கருத்துக்களை பகிரவும். அப்போதான் அடுத்த கதை சீக்கிரமே எழுதி முடிப்பேனாம். இது என் வாக்காக்கும். ரொம்ப பொறுமையாக காத்திருந்து கதைப்பதிவுகளை படித்த பொறுமை நிறைந்த நட்புகளுக்கும், அதைவிட கமெண்ட்சையும் பகிர்ந்து கிட்ட பெரிய உள்ளங்களுக்கும் என் பேரன்பு கலந்த நன்றிகள்... கதை எப்படி இருக்குன்னு நீங்கதான் சொல்லனும். சத்தியமா நான் கூட இப்படி இவ்ளோ தாமதமா பதிவு கொடுத்தால் அந்த கதையை முடிச்சதும் படிச்சுக்கலாம்னு எடுத்து வச்சிடுவேன். ரியலி யு ஆல் ஆர் கிரேட் மை டியர்ஸ்.... Thank you soooooo much for your wonderful support my dears....


Mounangal Mozhi Pesathada 30
Very nice story Geethanjali
Keep going
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப அருமையான அழகான நிறைவான கதை, கீதா டியர்
தேனுவையும் அழகன் ஆபீஸரையும் மறக்க முடியாது
சீக்கிரமா அடுத்த லவ்லி நாவலுடன் வேகமா வாங்கப்பா

நன்றி நன்றி மா:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top