P17 Naan Enathu Manathu

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

லூசு சீதா
எப்படி நீயெல்லாம் இரண்டு மூணு பிள்ளைகள் பெற்றெடுத்தாய்?

பிறந்த வீட்டுக்கு போக ஷர்மிக்கு பிடிக்கலைன்னா அவளை விட வேண்டியதுதானே
சும்மா போட்டு அவளை டார்ச்சர் பண்ணிட்டு?

அப்புறம் ஷர்மிக்கு ஏதாவது பெருசா வந்துட்டா என்ன பண்ணுவீங்க?

எல்லாம் இந்த லூசுப் பயல் கேசவன் காலம் போன காலத்துல காட்டுக்கு போக வேண்டிய காலத்துல இரண்டாம் கல்யாணம் செஞ்சதாலே வந்த வெனை

இப்போ ஷர்மிளாவை கை நீட்டி பேச வைச்சது உன்னோட நொம்மாதானே
மொதல்ல சீதாவை ஆப் பண்ணு ரவி
 
Last edited:

fathima.ar

Well-Known Member
:love::love::love:

என்ன ஷர்மி :rolleyes::rolleyes::rolleyes: ரவியை மரியாதையா ப்ராக்டிஸ் பண்ணுனதெல்லாம் எங்கே???
எல்லோரையும் தாறுமாறா கேள்வி கேக்குறியே........
இதுக்கா I don't want to be a looser-னு சொன்ன???

பேச்சு
எல்லாமே ரவி கிட்ட தான் இருக்கனும்........
அவங்க என்ன பேசினாலும் பிரச்சனையில்லை.......
நம்ம வாயில் இருந்து வரும் சொல் தான் பெருசா இருக்கும்........
அதுவும் நீங்க ரொம்ப பேசுறீங்க :eek::eek::eek:
உன்னால உங்கண்ணாவும் பேசவேண்டிய நிலைமை.......

அதுவுமில்லாமல் நீ தானே அவன் தொல்லை பொறுக்காமல் ஓகே சொன்ன??? இப்போ எல்லோர் முன்னாடியும் இப்படி சொல்லுறியே......
அண்ணாவோட வேற கிளம்பிட்ட........

டேய் ரவி கடங்காரா....... என்னடா பண்ணுற........
வளைகாப்பு cancelled னு சொல்லுடா.....
இவ்ளோ பிரச்சனை பண்ணி கல்யாணம் பண்ணியும் உன்னால அவளை புடிச்சி வைக்க முடியலையா???
போடா பிசினஸ் மேக்னெட்.........


Pregnancy naala iron deficiency Pola..
Athaan magnetism work aagala
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top