E7 Nee Enbathu Yaathenil

Advertisement

shafani

New Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....
:)
 

Sundaramuma

Well-Known Member
இப்படி ஒரு பக்கா சுயநலத்தை நான் பார்த்தது இல்லை ..... துரை மேல வெறுப்பு தான் வருது.... வேணாம்னு தானே விவாகரத்து பண்ணினான்...... இப்போ கூட அவ வேணுமா வேணாமா என்ற உறுதியான முடிவு இல்லை ..... ஆனா குழந்தை தனக்கு வேணும் .....அதுலவும் ஒரு தெளிவு இல்லை .... குழந்தை வேணும்னு சொல்லறதோட விளைவுகள் அவனுக்கு தெரியுதா......தான் தோன்றி தனமா நடக்கிறதா தான் தோணுது......
சுந்தரி.... இ சலூட் யு .....
ஒரே வெறுப்பா போய்டுச்சு .....
Thank you very much.Mallika :):):)
 

ThangaMalar

Well-Known Member
புத்தகம் முகப்பு பக்கத்தில் காளை இருக்கே...
ஒருவேளை துரை ஜல்லிக்கட்டு காளைய அடக்குனா தான் சேருவேன்னு சுந்தரி சொல்வாளோ...
அதான் க்ளைமாக்ஸ்ஸா.....????
 

Sundaramuma

Well-Known Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....

தலை நிமிர முடியாம ஆகிடும் .......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
புத்தகம் முகப்பு பக்கத்தில் காளை இருக்கே...
ஒருவேளை துரை ஜல்லிக்கட்டு காளைய அடக்குனா தான் சேருவேன்னு சுந்தரி சொல்வாளோ...
அதான் க்ளைமாக்ஸ்ஸா.....????
அவளுக்கு ஏற்ற மாதிரி மாறுவான் போல ..
 

ThangaMalar

Well-Known Member
அவளுக்கு ஏற்ற மாதிரி மாறுவான் போல ..
துரை பால் கறக்கற சீனை கற்பனை பண்ணி பார்க்கிறேன்...
துரை ரொம்பவே நாசூக்கு பார்ப்பார் ல...

சிரிப்பு சிரிப்பா வருது...
 

fathima.ar

Well-Known Member
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..
பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்..

தொர சாமி..
இப்பதான் பொன்னு பாக்குற வயசு..
புள்ளயோட சேர்த்து பாக்கிறியே..

ஏப்பா இன்ஜீனீயரு system la code கரெக்ட் பன்ற வேலையோ பாத்தவுடனே எரர் கரெக்ட் பன்ற..

வேலைல சேர்ந்த உடனே ஆன்சைட் கெடச்சிருச்சு..
அதே மாறி ஈசியா உன்னகிட்ட பிள்ளய கொடுப்பாளா..

சிங்க குட்டிய பாக்க வந்தா வச்சு ஏர்ரத விட்டு.
வெளிய போறியே செல்லம்..

வேணாம்னு ஒரு மாசத்துல கேசு போட்ட தைரியம் பையனுக்காக
திரும்ப போடுவியோ..
யார்கிட்டனு சிலுத்துக்க வக்கிறியே..

ஐயா சின்னராசு..
நீ அவளுக்கு செஞ்சதுக்கும் சேர்த்து தொரகிட்ட மாத்து வாங்க ரெடியார போல..
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
மகிழ்ச்சியான பதிவு...
சுமார் அழகி என்று ஒத்துக்கிறார்;)
இதுக்கெல்லாம் சேர்த்து சுந்தரிகிட்ட நல்லா வாங்க போறார்...
பாட்டியும் விமலா சேர்ந்து பிரச்சனை செய்துட்டு .....இப்ப அவங்க இருவரும் நல்லவங்களா ஆகிட்டாங்க..
சுந்தரி மனசுல எப்படி இடம் பிடிப்பார் கண்ணன்...
நன்றாக இருந்தது...
நன்றி.
இடம் பிடிக்கிற ஐடியா இருக்கான்னு தெரியலை....
தன்னோட பெர்சோனாலிட்டி அவளுக்கு அதிகம் நினைக்கிறானோ....
சுத்தி இருக்கிறவங்க நல்ல ஏத்தி விடறாங்க .....
ஒரு வயசு குழந்தை custody வாங்கி என்ன செய்ய போறான் ......
ஒரு மணி நேரம் வைச்சு இருக்க முடியுமா அவனால....
 

fathima.ar

Well-Known Member
துரை பால் கறக்கற சீனை கற்பனை பண்ணி பார்க்கிறேன்...
துரை ரொம்பவே நாசூக்கு பார்ப்பார் ல...

சிரிப்பு சிரிப்பா வருது...

Shenbagame scene oppo gold..

Ramarajan village boy ah varuvaan..
Heroine neat ah varuva..

Inga sundari village gal...
Durai neat ah varuvaru..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top