Saveetha Murugesan's Viswakarma 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கொல்லுற மாதிரி அடித்தும் கூட காஞ்சனா உண்மையை சொல்லவில்லையே
அந்த தண்ணிதான் இந்த தண்ணியா?
ச்சே அந்த தேவிதான் இந்த சகுந்தலாதேவியா?
அப்போ விஸ்வாவின் அப்பா வேலு எங்கே?
விச்சுவுக்கு செந்தில்வேல் எப்படி அப்பாவானார்?
செந்தில்வேலின் மனைவி எங்கே?
பிரசவத்தில் இறந்து விட்டாளா?
காஞ்சனாவுக்கு எல்லா உண்மையும் தெரியும் போலவே
ஆனாலும் நீதான் என் மகள் வயிற்று பேரன்னு விச்சுவிடம் குமரனின் மனைவி ஏன் சொல்லவில்லை?
என்ன காரணம்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:giggle::giggle::giggle:.விஸ்வாவுக்கு பொண்ணு பார்க்குறதா ,இவ்வளவு நாளா எல்லாரும் பேருக்கு தான் சொன்னாங்களா:unsure::unsure::unsure:.
கார்த்திக்கும்,சரவணனும்,விஸ்வாவை வீட்டை விட்டு துறத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே பேசுறாங்களே:mad::mad::mad:.
விஸ்வாவின் அப்பா பேரு செந்தில்வேல் இல்லைன்னா அவன் தத்தெடுத்த பையனா:rolleyes::rolleyes:.
காஞ்சனா,சகுந்தலாவை இத்தனை வெறுப்புடன் பார்க்க காரணம் என்ன:eek::eek:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இது அடிதடி ல முதலிரவு.......
இவனுக்கு அது பற்றி தெரியாதா???
அவன் அம்மாக்கு தெரியுது........ அதான் சந்தோசப்படுறாங்க......

Epi 1 ல செந்தில் வேல்-சகுந்தலா க்கு 3 குழந்தைகள்....
Epi 7ல ரெண்டாவது டெலிவரி ல செந்தில் wife இறந்து போய்ட்டாங்கனு வந்தது......
அப்போ மூணாவது குழந்தை :unsure::unsure::unsure:
இப்போ சகுந்தலா இருக்காங்க....... செந்திலுக்கு 2வது wife???
:unsure::unsure::unsure:

காஞ்சனா பார்வையில் கார்த்திக் காலி.......
ரொம்ப விளையாடிட்டான் போல........

**************
இப்போது பேசியது செந்தில் வேல் "விச்சு நீ பண்ணினது சரியா ............."
விஸ்வா அடுத்து புரியுது தாத்தா சொல்றானே......
அப்போ அது கனகவேல் தானே???

செந்தில் வேல் விஸ்வா அப்பா தானே???
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நிறைய விசயம் காஞ்சனா கிட்ட
இருந்து வெளியே வரணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top