Aadhi Well-Known Member Tamil Novel Writer Jul 9, 2020 #1 friends, நன்றி, நன்றி நன்றி. Naalai Nee Irandhakaalam 12 1 ஒரு பார்ட் இப்போ அடுத்தது .. நாளை ??
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2020 #4 மிகவும் அருமையான பதிவு, ஆதிலக்ஷ்மி டியர் Last edited: Jul 9, 2020
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2020 #5 ஹை தேஜஸ்வினிதான் TJ-ன்னு என்னோட கெஸ் சரியாயிருக்கே Last edited: Jul 9, 2020
தரணி Well-Known Member Jul 9, 2020 #8 என்னது தேஜு தான் கொலையளி யா .... அடகடவுளே.... நான் அப்போ கேட்டேன் தானே airport ல் எதுக்கு பயம்னு .... செம ட்விஸ்ட்.... தேஜு தங்கைக்கு நடந்த அநியாயத்துக்கு தான் இப்படி எல்லாம் நடந்து இருக்கா...
என்னது தேஜு தான் கொலையளி யா .... அடகடவுளே.... நான் அப்போ கேட்டேன் தானே airport ல் எதுக்கு பயம்னு .... செம ட்விஸ்ட்.... தேஜு தங்கைக்கு நடந்த அநியாயத்துக்கு தான் இப்படி எல்லாம் நடந்து இருக்கா...
Ambiga Purushothaman Well-Known Member Jul 9, 2020 #9 sooper dooper epi. i thought Ra for rajam. so anyways it is Theju. sooper sooper sooper.
Sugaa Well-Known Member Jul 9, 2020 #10 முக்கியமான இடத்தில் இப்படி... நாளை என்று சொல்லலாமா..? நியாயம் தானா..? Last edited: Jul 9, 2020