E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member
வரும் கவிதை
குயிலுக்காய் வரும் கவிதை
வார்த்தை தேவை இல்லை
பாராட்ட
வார்த்தை தேவை இல்லை

தேவையா வார்த்தை

கைக்கும் வாய்க்கும் பாராட்டா
உணவை தருவதற்கு

ரசித்து படியுங்கள் கவிதையை
ருசித்து பாருங்கள் அதன் பொருளை
பக்கம் பார்த்தால் போதும்
எந்த பக்கம் என்று பார்த்தால் போதும்
பகிர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் குறைகளை
அணைத்து செல்லுங்கள்
எங்கள் நிறைகளை
கூட வருவது
கதை படிக்க
இங்கே கூட வருவது
மல்லியின் கதை படிக்க
கூடுவோம்
பாடுவோம்
பழகுவோம்
அருமை, அருமை, மீரா டியர்
ரொம்பவே superb-ba/சுபெர்பா இருக்கு, மீரா செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)​
இவ்வளவு அருமையான தகவலுக்கு, மிகவும் நன்றி, சகோதரரே
அண்ணியிடம் எங்களோட நன்றியை சொல்லுங்கள், சகோதரரே
 
S

semao

Guest
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)​

நன்றி அண்ணா
அழகான தகவலுக்கு
 
banumathi jayaraman

Well-Known Member
பாராட்டினா வாய் தானே வலிக்கும் MM
எப்படி கை வலிக்கும்
ஒரு வேளை VM (வாய்ஸ் மெசேஜ் ) போட்டிங்களோ
எங்கப்பா
எந்த பேஜ்ல
இரு வரேன்...உனக்கு அடி வேண்டுமா..சேமியா;)
கைல எழுதிதான் பாராட்டுறேன்....
என்னா சேமியா புதுசா சிஸ்...
கட்டாயம் அடி உண்டு.;)
அப்பவே போட்டுட்டேன்..உன் பங்குக்கு நீயும் போடு...
:D
ஹா, ஹா, பாவம் பா நம்ம மீரா டியர், வலிக்கும் ல
விட்டுடுங்க, பொன்ஸ் டியர் and மேகலை டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
View attachment 249
already kanamma adichutanga

neenga vena oru horlicks appuram one kg badam and pista
kaju 1kg marakathinga
ellamum kondu vanthu koduthutu ennai parthutu ponga
மல்லி சிக்ஸர்....அதே டீம்ல நாம் டக் அவுட்..எனக்கு கிரிக்கெட் தெரியலன்னு நக்கல் வேற
appadiya...
yarupa athu puriyala sonnathu
நல்லா சேம்சைடு கோல்;)
ஹா ஹா ஹா
 
banumathi jayaraman

Well-Known Member
வராமல் வந்த அண்ணனை, மகனை கண்டு மகிழ்ந்த உறவுகள்....அழகு...கொள்ளை அழகு...

பெற்றவர்கள் இருவருமே ...மகிழல....ஏன்....?
கண்ணன் விவாகரத்தில் அவன் அம்மாவின் பங்கென்ன.....

வேண்டாம் என்ற ஓட்டு வீட்டையே பார்ப்பது ஏன்...?..

குற்றவுணர்வா....கட்டிய மகிமையா....இரத்த பாசமா ....

அவன்அன்னை அவள் கிணறு தேடிப்போய் விழுந்த காரணம்...
அருமை, பொன்ஸ் டியர்
இது, இது, இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன், பொன்ஸ் செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top