ஹாய் டியர்ஸ்...
யார் எல்லாம் என்னோட வயல்வெளிக் கவிதைகள் நாவல் படிச்சிருக்கீங்க?! படிச்சவங்க அறிவழகனையும், அழகையும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இங்கு சைட்டில் நிறைய பேர் என்னோட நிறைவடைந்த கதைகளை படிக்கனும்னு மெயில் பண்ணி இருந்தீங்களே. உங்களுக்காக இப்போ இந்த நாவலை அமெசானில் ஃபீரி டவுன்லோட் ஆபர் கொடுத்திருக்கேன். கிண்டில் app download panni yaar venumnalum padikalam. மறுபடியும் படிக்க விரும்புகிறவர்களுக்கும் இதுவரை படிக்காதவர்களுக்கும் என்னோட சின்ன கிஃப்ட் . இந்த நாவலை இன்று முதல் நாளை இரவு பன்னிரண்டு மணி வரை அமெசான் கிண்டிலில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Happy reading...
வயல்வெளிக் கவிதைகள் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07HLQT2P6/ref=cm_sw_r_wa_apa_i_iikKEbAZY1ZNQ

Last edited: