Thanks Banu ma@Tharav தாரா டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், தாரா @ தாரகேஸ்வரி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
தாரா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், தாரா @ தாரகேஸ்வரி டியர்
My heartiest birthday wishes to you
and many more happy returns of the day
God bless you with ayul arokiyam
aishwaryam @Poorniravi Madam
ஓகே பூர்ணிமா டியர்Thank you somuch sis
Mam vendam poornima mattum pothum
Thanks ma! I'm happy seeing your b'day wishes. Madam ellam vendamay..My heartiest birthday wishes to you
and many more happy returns of the day
God bless you with ayul arokiyam
aishwaryam @Kavitha Arvind Madam