இயல்பா பேசினாங்களா இல்ல வேற வழி இல்லாம பேசினாங்களா?Anbu Arivu kalyanam just Arivu ammakum nimmathiyum Vinayagam kutra unarvu mattum pokkikku,ivangalukkulla onnume kidayathu...
Arivu vilagal Anbu yosanai overa senju divorce letter anuppina,ava ennadanna sollama kollama engayo poitta....
apdi irunthuttu ippa epdi iyalba pesa mudiyuthu ivangala....
எனக்கு என்னமோ அந்த கமலா அம்மா மேல தான் ஏகப்பட்ட டவுட் ஆ இருக்கு.