கீதமாகுமோ பல்லவி - 11

Advertisement

Nachu

Well-Known Member
சரணுக்கு எப்படி இவ்வளவு விஷயமும் தெரியும்??
சரண்..... பல்லவி அப்பாவோட பையனா?
 

Priyapraveenkumar

Well-Known Member
Swaran ur amazing husband...Saran pathi unakku therinjum Pallavi sollum varai neyum ketkama irunthathu super....unnoda purithal tha unga uravukku periya balam...Pallaviya purinji kan pathu nadakkara superb..Saran kovatha Sivagami pattiya munniruthi veettukku koottittu vanthutta arumai....Pallavi saran pathi sonnathum iyalba theriyumnu sollittu poitta unnoda behavior superb swaran....unnoda peachum seyalum pallaviya un pakkam saya veachuduchu...
Sivagami patti ketta good news eppa varum Pallavi...
 

Sapphire

Well-Known Member
வணக்கம்!!!

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவித்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி. :love::love: ஒவ்வொருத்தருடைய கருத்துக்களையும் படிக்கும் போது தான் எங்களுக்குள்ள ஒரு உத்வேகம் வருது. கதை நகர்வை சரியாய் கணிக்க முடியுது. அதுதான் எங்களை தொடர்ந்து எழுத வைக்குது. :giggle::giggle: உங்க எல்லாருக்கும் மிக்க நன்றி. :love::love::love:

@banumathi jayaraman @chitra ganesan @Priyapraveenkumar @Riy @தரணி @Chittijayaram @Janavi உங்களை நான் சொல்லியே ஆகணும். சென்ற பதிவிற்கு நீங்க அலசி ஆராய்ந்து கருத்துக்களை பகிரும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. :love::love::love: உங்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்குனதுக்கு மிகப் பெரிய நன்றி. :giggle::giggle:

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்.


கீதமாகுமோ பல்லவி - 11.1

கீதமாகுமோ பல்லவி - 11.2


நட்சத்திரங்களுக்கு நிலவு அணிகலன்; மனைவிக்கு கணவன் அணிகலன்

- சாணக்யர்
Mmm chariya than solli irukkirar sanakyar..adunaala than awarkku chanakyar nu peyaro....:unsure::unsure:
:giggle::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top