கீதமாகுமோ பல்லவி - 7

Advertisement

Lav. S

Well-Known Member
nice episode dear..சரண் யாரு? சரண்--சின்ன பையனா இருப்பானோ? அப்படி என்ன பல்லவியின் கருப்பு பக்கங்கள்??
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஒரு உப்புமாவ கிண்டவா அத்தனை பில்டப்பூ.... சரி தான்...
கல்யாணம் முடுஞ்சு போன புதுப்பொண்ணு இடுப்பு புடுச்சுக்கிச்சுன்னு சொன்னா அது ஹெட் நியூஸ் மட்டுமல்ல ஹாட் நியூஸ்ஸாவும் பரவாம போகுமா....
சரண் யாரு.... இப்ப எங்க போனா... ஸ்ரவன் தேடியும் கிடைக்காத மாதிரி...
 

chitra ganesan

Well-Known Member
அவளின் கறுப்பு பக்கங்கள்?சரண் யாரு?சின்ன பையனா?அவளுக்கு சொந்தமா?நெறைய கேள்விகளுடன் இந்த பதிவு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top