banumathi jayaraman
Well-Known Member
அப்படின்னு சட்டமா என்ன?Medaila irukavangaluku dhanae kalyanam nadandhirukkum.
அப்படின்னு சட்டமா என்ன?Medaila irukavangaluku dhanae kalyanam nadandhirukkum.
Nan adhu dhan vazhakamnu ninaichaen...அப்படின்னு சட்டமா என்ன?
Patiya neengalae parthu edhavadhu seiyunga... unga porupuaama in tha pattiya eppa pottu thala poringa ? romba avaloda waiting! atleast athaiyavathu solunga.
adhula enna sandhaegam.Yes shobs ka,
I remembered that story........
இந்த epi நார்மல் ஆக தான் போச்சு.....
சுதாவை வெற்றிகரமாக நாடு கடத்திட்டீங்க...... டேனியல் ஒரு நல்ல அண்ணனாக இருப்பான்... ஜான்சி க்கு இப்போ ஹாப்பி தான்....
சுதா வைரமா திரும்பி வருவா னு சொல்லி இருக்கீங்க..... but அது உங்க கையில் தான் இருக்கு author ஜி......
தீபக்...... எப்படி இருந்த மனுஷனை இந்த காலம் எப்படி எல்லாம் அது விருப்பத்துக்கு ஆட்டி வச்சு வேடிக்கை பார்க்குது.......
சுதா...... லக்கி தான்..... அவளை எல்லா காலகட்டத்தில் பாசமாக பார்த்துக்க ஆள் கிடைக்கும் பட்சத்தில்...... but அவள் மனசில் சந்தோசம் இல்லையே.....
போன epi ல சொன்னேன் அடுத்த epi கொடுங்க னு..... but இந்த epi ல marriage பத்தின டீடெயில்ஸ் கொடுக்கலை....
Marriage முடிஞ்சுடுச்சு....... ஆனால் யாருக்கு என்பதில் தான் மொத்த கதையும்.......
Jeeva kizha dhanae irundhan... avan enga inga? Avan ellam thali katvae illa...Marriage overa? Yarukukum Yarukuum? atha mattum solunga. naanga ungala onum kelvi ketka mattom innimae. Namma Bonda kozhi ornagkottanna kuda angela mathirdrom if she got married to Jeeva. Illaya Banu ma?
Nice update
இதான் எங்கள் டாடி குதிருக்குள்ளே இல்லைன்னு சொல்றதோ?Jeeva kizha dhanae irundhan... avan enga inga? Avan ellam thali katvae illa...
Ennaசிரிப்பு வேண்டி கிடக்கு? படில உருண்டவள போய் காப்பாத்துடா செல்லம், அச்சோ, ஒரு பொண்ணை வாழ வைக்க இந்த ஷோபி கிட்ட எவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு? கடவுளே, இந்த பொண்ணுக்கு நல்ல புத்தி கொடுப்பாHa ha haaaa