Ama , எவ்ளோ சொன்னாலும் புரியாதுஹாய் சவீ,
நான் முதல்.....
பரவாயில்லை உன் கலெக்டர் திருந்திட்டாரே..
பொண்டாட்டிக்காக ஓடி வாராரு....சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டாரு..
என்ன அறிமுகம் ....சூப்பரா பண்றாரு..
அதுக்குள்ளே ஏன் திரையைப் போட்ட...
அந்த பக்கி முகம் போற போக்கை காண்பிக்கல...
இவளை வேற நல்லவன்னு சொல்ற...அந்த கர்மத்து மண்டையில் ஒன்றைப் போட்டு திருத்து
ஆகா அப்படி போடு அரிவாளைHi Friends,
Here is the next episode of Manasukkul Mazhaiyaai Nee
Episode
Read and share your comments
Saveetha Murugesan