நான்தான் First,
ஷோபா டியர்
நான்தான் First,
ஷோபா டியர்
enna romba pidicha paatu.. idhu irundhu dhaan title udichudhu.கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
{ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
ஆ&பெ குழு: ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...
ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...} (Over lap)
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
Nicely done. What about Suda?????ak n suda want win there love.giv next episode soonHi friends,
I promised epi with Sudha.
yes.. idhu sudha irukavaendiya epi dhaan...but document size romba perusaagave.. I had to make it into 2 documents...
first part, came out fine... so adha mattum dhan ipo poduraen.
adutha docmenta adutha thani epiya poduraen... thursday tharaen.
so Sudha adutha epila dhaan irukka... sorry people.... kobam vaendam.
Here is the update.
padichutu share ur thoughts.
Love to hear from u all...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 48
With love
Shoba Kuamaran
அன்றில் சொல்லிட்டு பிரிச்சுடுவீங்களா நீங்க?நீங்க மட்டும் போர் கொடிய தளர்த்தவே மாட்டீங்களா?