tnx dearNice precap Mila sis
tnx dearNice precap Mila sis
tnx dearNice epi Mila dear
ரிஷி திருந்திட்டானு சொல்ல வரேன்....இப்படி twist அஹ precap கொடுத்தா நாங்க என்ன பண்றது மிலா
tnx dearNice ud sis....
யாழிசை மேல் தப்பான அபிப்ராயம் தான் மாறிருச்சு கயல் ஏங்குறதால தான் பாசம் பொங்கி வழியுதுபார்றா கயல் அம்மிணி இவனுக்கு
தாதி வேலை செஞ்சோதும்
யாழ் மீது பிரதீப்புக்கு பாசம்
பொங்குறதை
பர்த்டேன்னா எல்லோரும் கேக் வெட்டுவாங்க
பார்ட்டி வைப்பாங்க
இந்த பிரதீப் என்னடான்னா
தான் மட்டும் தனியா மூக்கு
முட்ட குடிச்சுட்டு விழுந்து
கிடக்குறானே, மிலா டியர்?
பிரதீப் கயல்விழியை மும்பைக்கு
கூட்டிட்டுப் போறானா?
ரிஷி இல்லாத மும்பையில்
உனக்கு என்ன வேலை,
கயல் பெண்ணே?
இந்த பஸ்மிலாப் பொண்ணு
எம்புட்டு தூரத்துக்கு டுவிஸ்ட்டு வைக்குறாங்கோன்னு நாங்களும்
வெயிட் பண்றோம்ப்பா
கண்டிப்பா உண்டு with twist and shocking newsரிஷியின் வண்டிதானே accident ஆச்சு
ரிஷி தப்பிச்சுட்டான்ல
இந்த accidentக்கும் கீதாராணிக்கும் சம்பந்தம் உண்டா, மிலா டியர்?