உன் கண்ணில் என் விம்பம் டீஸர் 17

Advertisement

Kalai saran

Well-Known Member
இப்படி twist o_Oஅஹ precap கொடுத்தா நாங்க என்ன பண்றது :mad: மிலா
 

mila

Writers Team
Tamil Novel Writer
பார்றா கயல் அம்மிணி இவனுக்கு
தாதி வேலை செஞ்சோதும்
யாழ் மீது பிரதீப்புக்கு பாசம்
பொங்குறதை

பர்த்டேன்னா எல்லோரும் கேக் வெட்டுவாங்க
பார்ட்டி வைப்பாங்க
இந்த பிரதீப் என்னடான்னா
தான் மட்டும் தனியா மூக்கு
முட்ட குடிச்சுட்டு விழுந்து
கிடக்குறானே, மிலா டியர்?

பிரதீப் கயல்விழியை மும்பைக்கு
கூட்டிட்டுப் போறானா?
ரிஷி இல்லாத மும்பையில்
உனக்கு என்ன வேலை,
கயல் பெண்ணே?
இந்த பஸ்மிலாப் பொண்ணு
எம்புட்டு தூரத்துக்கு டுவிஸ்ட்டு வைக்குறாங்கோன்னு நாங்களும்
வெயிட் பண்றோம்ப்பா
:LOL::LOL::LOL::LOL:யாழிசை மேல் தப்பான அபிப்ராயம் தான் மாறிருச்சு கயல் ஏங்குறதால தான் பாசம் பொங்கி வழியுது:love::love:
.பிறந்தநாளை கொண்டாடுறது சந்தோஷத்துக்காக, பிறந்ததே ஏன் என்று நினைக்கிறவங்க குடிச்சுட்டு குப்புற கவுந்தடிச்சு படுப்பாங்க:geek::geek:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரிஷியின் வண்டிதானே accident ஆச்சு
ரிஷி தப்பிச்சுட்டான்ல
இந்த accidentக்கும் கீதாராணிக்கும் சம்பந்தம் உண்டா, மிலா டியர்?
கண்டிப்பா உண்டு with twist and shocking news:cool::cool:
 

vijaya mahesh

Well-Known Member
ரிஷியை யாழ் baby ￰நல்லா வச்சி செய்யிற மாதிரி பனிஷ்மென்ட் குடுங்க .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top