Punitha M
Well-Known Member
பயபுள்ள ஸ்ரீ கைக்கு கிடைக்கனும்ன்னே செல்போனை போட்டு வச்சிருப்பான்
காஸ்ட்லி போன் வேற.. சோ அதை வச்சிருக்க தன் வசதியை யோசிச்சாச்சு கவிழ்ந்திருவான்னும் நெனச்சு அதை போட்டிருக்கலாம்
அவன்தான் போட்டான்னா இவளுக்கு யோசனை வேணா.. சொல்லிதானே வளர்த்திருப்பாங்க
இந்த காலத்தில முன்னபின்ன தெரியாத ஒருத்தனுக்கு நம்பர் தரகூடாது..
இப்படி ப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டு வர முகம் தெரியாதவனோட பேசிபழக கூடாதுன்னு
இதுல அம்மணிக்கு ஆள் இருக்குன்னு ப்ரெண்ட்ஸ்கிட்ட பந்தா வேற
ஒருவழியா அந்த மண்டையை தாண்டி கொஞ்சுண்டு சூர்யா அவகிட்ட காட்டுற காதல் உள்ள நுழைஞ்சிருக்கே
அந்த கிஷோர்க்கு சூர்யா கையால ஒரு தரமான சம்பவம் நடக்கும்ன்னு பாத்தேன்..
பொண்டாட்டி பாட்டி புண்ணியத்துல தப்பி போய்ருச்சி அந்த பக்கி
நீ திரும்ப இந்த திசைப்பக்கம் வா.. அன்னைக்கு சூர்யாகிட்ட இருக்குடி உனக்கு