மச்சினி உறவு இல்லாம கதை போட முடியுமான்னு .யோசிக்கணும்..கமெண்ட் போடுறேன்னு என்னைய போட்டு தாளிச்சுட்டு இருக்காங்க... இதுக்கு தான் நான் கடைசியா பார்த்துக்கறேன் சொன்னேன் சிஸ்...
கவுரவம் கவுரவம் சொல்லி என்னை கவுத்துட்டீங்களே சிஸ்... அவ்வ்வ்வவ்... நான் வேற ஓவர் சவுண்ட் விட்டு பொன்னம்மா ஸ்டார்ட் மியூசிக் வேற போட்டாங்களே... இனி எப்படி நிறுத்த...
தங்கமலர் ...பேட் கேர்ள்...இனி அவளை கூட்டு சேர்க்காத ..என்ன