என் கதையை தானே...தேங்க்ஸ்...Don't worry sis...
கதையோட கருத்து சொல்லனா அவங்க கதைய முடிச்சிடலாம்....
எனக்கே அடிக்க சோம்பேறியாக...இருக்கு..
செல்லம் ஐ லவ் யூ...
பானு டியர் இப்ப புரியுதா...மலர் மேலே உள்ள லவ்ன் காரணம்
என் கதையை தானே...தேங்க்ஸ்...Don't worry sis...
கதையோட கருத்து சொல்லனா அவங்க கதைய முடிச்சிடலாம்....
கேளு..கேளு..இன்னும் கேட்கிறா
அது......அந்த பயம் இருக்கட்டும்...Venam sis... nan comment ketta ennaiya vaichu seivanga... avanga siricha manaikey pose kodukattum athen nallathu...
சாரி உன் சரண்டரை பார்ககல...கொஞ்ச ஆணியை புடுங்கிட்டேனேஆணியே புடிங்க வேணாம்... நான் இனி கேட்கவே மாட்டேன்... நீங்க சிரிச்சா தான் பொன்னம்மா அழகு... (ஹப்பா எதாச்சும் ஒண்ணு சொல்லி தப்பிச்சுக்கோ சவீ...)
no no,,....உன் சூப்பரை உடைச்சு அடுப்புல போட்டுடுவேன்
Intha comments ellam padicha namma comment maranthuttu poidume..
Enna panrathu pudhu maapillai timela verappa irunthuttu..
Ippo poi sivakka vaikiringale..
At least ippovachu..
Success mithu no mind voice...
Aap collectorku mudiyuma thodarumaaa..
Ama mithu epdi unakku correcta purinjiruchu..
Enna adutha epi aatukaal paya senjuruviyaaaa
கையில நாலு, வாயில நாலு உன்னை போடலாம்...கேட்டு வாங்கிறத பாரு...
ரெம்ப நல்லவளாம்
நான் என்ன கருத்தும்மா...சொல்லணும்...
நல்ல அடக்க ஒடுக்கமாக இருக்கணும்
ஆபிஸ் டைம் ல கதை அடிக்க கூடாது..
ப்ரண்ட்ஸ் கூட கூடி கும்மி அடிக்க கூடாது..
பொன்ஸ் யை ஓட்டக்கூடாது...
போதுமா...இன்னும் கருத்து வேண்டுமா...
super
பொன்ஸ் யை ஓட்டக்கூடாது..
anal ukara vechu theliya vaikalam