Unga ellarum m romba porumai mdm.wait pani wait pani storya read panirukinga.dhoolu tan ponga
அதையேன் கேட்கிறீங்க
மிட் நைட்-ல மல்லிகா டியர்
அப்டேட் போட்டாலும் யார்
முதல்ல வந்து படிக்கறதுன்னு
ஸ்கூல் பிள்ளைகள் போல
போட்டா போட்டி போடுவோமில்லே
இன்னமும் மல்லிகா டியரின்
ஸ்டோரீஸ் அப்டேட்ஸுக்கு first
page-ல வரணுமுன்னு இப்பவும்
எல்லோருமே ஆர்வம் காட்டுறாங்க,
அபிம்மா
Moreover, எங்களின் பொறுமை-ன்னு
சொல்றதை விட மல்லிகா டியரின்
எழுத்து எங்களை அப்படி ஈர்த்து இழுக்கும்ப்பா
அடுத்த அப்டேட் வரும் வரை
இந்த அப்டேட்டின் தாக்கம்
போகாது, அபிம்மா