மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:
முதல் நாளே மனவிலக்கு பற்றி பேசுறானே...
ஸ்ரீ என்ன செஞ்சா
காதலா?????
கிஷோர்க்கு பயங்கர அதிர்ச்சி.
மனவிலக்கு பற்றி பேசுறான்...ஆனா கொஞ்சம் டவுட்டாத்தான் இருக்கு சிஸ் ....:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud ka:love::love: surya amma &sis are so sweet!! Ena surya than knjam suda a irukan!! Sree apdi ena pananum therilaye?? :unsure::unsure:
Ivan ku sree ya pidichuruka pidikalaya ore kulapama iruku ka!!! Pesitu irukapave avala rasikura mariyum irukum... Divorce um kekuran?? Kishore kita vitum kuduka matram!! Ena than ka twist vachu irukinga???? Sikaram vanthu Ena nadanthuchunu solunga akka!!!!
ஹாய்டா ராஜி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...சூர்யான்னு பேர் வைச்சதால ரொம்ப சூடா இருக்கானோ....ஹாஹாஹாஹா குழப்பமா இருக்கா..... அப்ப கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் சீக்கிரமா வந்து உங்க குழப்பத்தை தீர்க்க முயற்சி செய்யுறேன் நன்றி சிஸ்:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன இவன் டிவோர்ஸும் கேக்குறான், மனைவினும் சொல்லுறன்:unsure:
:rolleyes:ஆமா கிஸோர் யாரு? ஸ்ரீ லவர் ரோ?
கன்பியூசன், கன்பியூசன். கன்பியூசன். சீக்கிரம் அடுத்த epi தாங்க:love:
அவனுமே கொஞ்சம் கன்பியூசனாதான் சிஸ் இருக்கான்... அதான் அவனும் குழம்பி அவளையும் குழப்பி விடுறான்.... மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love: கிஷோரை பத்தி அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் புது மாப்பிள்ளை சூர்யா?
நீ ரொம்பத்தான் ஓவரா பண்ணுறே
உன்னைய பார்த்தாலே சிங்கம்
புலியைப் பார்த்த மாதிரி ஸ்ரீநிதி
பயப்படுகிறாள்
சின்னப் புள்ளைய ரொம்ப
மிரட்டாதே, சூர்யா
இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு
அவளோட காலை நீயி அமுக்கி
விடப் போறாய், தம்பி
நீ எண்ணிக்கோ ஸ்ரீ, நான்
போடுறேன் தோப்புக்கரணம்ன்னு
நீ சொல்லும் நாள் வெகு சீக்கிரமே
வரப் போகுது, Mr. சூர்யபிரகாஷ்

நீயே அவளை டைவர்ஸ் பண்ண நினைக்கும் பொழுது கிஷோர்
அவ இவ-ன்னு சொன்னால்
உனக்கு ஏன் ராசா எரியுது?
ஹாஹாஹா என்ன டியர் இப்படி அவன பத்தி புட்டுபுட்டு வைக்கிறிங்க... போங்க டியர் நாங்க இனி கதையை ஆரம்பி்சசா நீங்களே அதை முடிச்சு வைச்சிருவிங்க போல....செம டியர் நீங்க....:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
vanthutten mahe super and ennacchi suryavukku ean ivvalavu kovam. diverse pannaporaram aana avala patthi yarum pesakudatham (y)(y)(y)(y)
ஹாஹாஹா புள்ள ஒரு மார்க்கமாத்தான் இரு்க்கான்... பார்ப்போம் டியர் மஞ்சள் கயிறு மாற்றம் செய்யாமலா இருக்கும் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appadi enna nadanthadu Surya divorce kuduka erukan, ippo phone en pondatti nu sonnane appo kandippa divorce kudupana, Kishore nee yaar pa Sri ku unaku enna relation, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்....அடுத்த பதிவுல கிஷோரை பத்தி சொல்லிறேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top