மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 22

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எம்பூட்டு அறிவு இந்த புள்ள கனிக்கு :p
ஹாஹாஹா கண்ணு வைக்காதிங்க டியர்.... என்னமோ ஆண்டவன் அந்த புள்ளைக்கு மட்டும் அறிவ கூடக்குடுத்துட்டான்....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதானே... என்னடா துரை வண்டி நல்ல ஓடுதேன்னு நினச்சேன்.. இதோ வந்திடுச்சில்ல யூ டேன்... ஏம்மா உனக்கு இத்தன காண்டு அவன் மேல... இப்ப அந்த எதிரிய பார்ப்பானா இல்ல.. கனிய பார்ப்பானா... எதாவது வில்லங்கம் ஆச்சி...
ஆஹா.... டியர் என் மேல செம காண்டுல இருக்கிங்க போல அப்ப அடுத்த பதிவ படிச்சா :unsure::unsure::unsure:
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
புருஷன் பொண்ணாட்டி பிரச்சனை முடுஞ்சு பங்காளி பிரச்சனை வந்திடும் போல இருக்கு....:):):)
ஆமா டியர் இப்ப துரைக்கு கொஞ்சம் கஷ்டம்தான்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hahaha... ஆனாலும் கனி ivlo விவரம் கூடாது... துரை இன்னும் கொஞ்சம் கோபப்படு தப்பே இல்ல.. ஏன் author ji konjam romance than நடக்க வழி விடுங்க... பங்காளி கொஞ்ச நேரம் கழிச்சு வரட்டும்...
நீங்க சொன்னதையே பாலோ பண்ணிட்டேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகி சிஸ்டர்ர்ர்ர்ர்ர்:mad::mad::mad::devilish::devilish:
எப்போப்பாரு ஏதாச்சு ஏடாகூடம் பண்ணுறதையே வேலையா வச்சிருக்கீங்க:mad::mad:

அவனே வருஷக்கணக்கா காதலை சொல்லமுடியாம எப்படா சொல்லி ஒன்னு சேருவோம்ன்னு தவிச்சா நீங்க அவங்கள பிரிச்சுவிட வரிசையா ஆளனுப்பிகிட்டு இருக்கீங்க:rolleyes::rolleyes:

இந்த லூசு கனியும் அதையெல்லாம் நம்புது.. புருஷனை நம்பி காதலை சொல்லி ஒன்னுசேர மாட்டேங்குது..
காதலை சொல்லாம கயிறு கட்டி விரதம் இருந்தா எல்லாம் சரியாகிருமா?! கொடுமையா தெரில உங்களுக்கு:rolleyes::rolleyes:

துரை வேற பொண்டாட்டியோட இப்படியாச்சு தனிமை கெடச்சுதேன்னு ஊருக்கு போய்க்கிட்டிருக்கான்..
ஆனா அங்கனவும் ஒரு வில்லங்கத்தை இழுத்து விட்டுட்டு நீங்க ஒன்னுமே தெரியாம எஸ்கேப் ஆகிட்டீங்க இல்ல:sneaky::sneaky:

மறுபடி சிக்குறப்ப இருக்கு உங்களுக்கு:confused:

ஆனா இருக்கிறதுலயே தமிழுதான் தெளிவு..
நேரம்பாத்து கதிரோட காதல் கைகூட வழி செஞ்சுட்டாளே;):giggle::giggle:
வெரி நைஸ்:love::love::love:
ஆஹா.... புனதா சிஸ் என் மேல செம காண்டுல இருக்கிங்க போல... அப்ப அடுத்த பதிவ படிச்சா....கொஞ்ச நேரம் நான் எஸ்கேப் ஆகிட்டு நீங்க அடுத்த கமெண்ட்ஸ் போட்டவுடன மெல்ல எட்டி பார்க்கிறேன்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்போதான் கனி பிரச்சனை ஒருமாதிரி முடிஞ்சதுனு பார்த்தா..... அடுத்து பங்காளி பிரச்சனையா..... துரை நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவியாடா ....:p

மகி தெரியமாத்தான் கேக்கிறேன் உங்களுக்கு ஏன் துரை மேல இவ்ளோ காண்டு :unsure:
துரை பாடு கொஞ்சம் கஷ்டம்தான் சீதா.... ஹாஹாஹா மீ பச்ச புள்ள எனக்கு எதுவுமே தெரியாது..... அடுத்த பதிவ படிச்சிட்டு என்ன யாராச்சும் காண்டா தேடினா...... நான் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கேன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top