Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Deputy

Well-Known Member
Tks மல்லி.......

செம ஹாட் மச்சி......
உப்புமாவா????:p

வந்தால் போகமுடியாது......
கனவு கடைசியில் தொல்லையா போச்சா ஜதி?

லூசு ரெண்டு வருஷம் தனியா இருந்துட்டு பொண்டாட்டி பார்த்ததும் தனிமூன் போயிருக்கிறான்......

வாடா வாடா உனக்காக ஒருத்தி கோபத்தில் காத்திருக்கிறாள்......

கோபம் வந்தால் சட்டையை போட்டுட்டு வெளியே போய்டுவீங்க நீங்க......
பாவம் உங்களையே நினைத்து பதட்டத்தில் இருக்கும் மனைவியை யோசிப்பதே இல்லை.......

ஜதி strong கா இருக்கிறா......
வீடு செட் பண்ணியாச்சு......
அம்மா வீட்டுக்கு எதுவும் தெரிய வருவதில் விருப்பமில்லை......
Typical பொண்டாட்டி.......
நன்றியும் இல்லை.....
கடனும் இல்லை.....
அப்போ காதல்?????

So இனி மேல் ஜதியின் உக்கிரதாண்டவம்.....
மருது நீ
என்ன செய்ய போகிறாய்?????
Adi vanga poran sis... ethulanu nama tips kudukalam jathi ku
 

Deputy

Well-Known Member
இரண்டு வருடங்களுக்கு பிறகு நேரில் பார்க்கும் கணவனை உன்னால் வந்திருக்க முடியுமான்னு கேள்வி கேட்டு புண்படுத்தியிருக்கக் கூடாது ஆணின் ஈகோ அங்கே தூண்டப்பட்டு விட்டது

அதுவும் தானே சுயம்புவாக உழைத்து இந்தளவு முன்னேறியிருக்கும் ஒருவன் ஐநூறு கேட்டவனுக்கு பத்தாயிரம் கொடுக்கும் உயர்ந்த நிலையிலுள்ள ஒருவனை உன் கணவனைப் பார்த்து அப்படி நீ கேட்டிருக்கக் கூடாது ஜெயந்திப் பெண்ணே

படிப்பு என்னய்யா படிப்பு?

புடலங்காய் படிப்பு

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமாங்கிற மாதிரி அனுபவமில்லாத வெறும் படிப்பால் என்ன பிரயோஜனம்

ஒரு வீடான வீட்டில் வீட்டிலிருக்கும் ஒரு பெண் பணம் இருக்கா இல்லையான்னு எங்கேயாவது தேட வேண்டாமோ?

தன் வீடுங்கிற நினைப்பு வந்திருந்தால் ஒருவேளை ஜதி பணத்தைத் தேடியிருப்பாளோ?

ஒரு நேரம் கூட ஒரு பெண்ணுக்கு சமைக்கத் தெரியாதா?

அங்கே ஜெர்மனியில் என்ன செய்து கொண்டிருந்தாள்?

மூணு நேரமும் உணவு கடையிலா?

அதுதான் இவளுடைய யூரோ சம்பளமும் மருது அனுப்பிய பணமும் போரவில்லை போலவே மல்லிகா டியர்

இந்தக் காலத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆண்களே வீட்டில் சமைக்கிறார்கள்

இந்த ஜெயந்தி சுத்த அட்டர் வேஸ்ட் லேடி

மருமகனுடன் மகள் இல்லையென்றால் அவனை ஒரு மாமியார் கவனிக்க மாட்டாளா?

இன்று வரும் கலைச்செல்வி இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தாள் மல்லிகா டியர்?
Y this kolaveri kolaveri sis......
 

Deputy

Well-Known Member
மருதாசல மூர்த்தி and ஜெயந்தி
இரண்டு பேருக்குமே உன்னிடம்
நான் ஏன் தழைந்து வரணும்-ங்கிற
அர்த்தமற்ற ஈகோவும் முசுட்டு
கோபமும்தான் முன்னுக்கு
நிக்குது

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்
போவதில்லை-ங்கிறதை
இந்த தம்பதிகளுக்கு புரிய
வைப்பது யார்?
தெளிய வைப்பது யார்?
Vera yaru nama malli sis than.....
 

Deputy

Well-Known Member
''புரிதல் அது அறிவிற்கு
அப்பாற்பட்டதாகிவிடுகிறது
பல சமயங்களில் மனமே அங்கே
முதன்மையாகி விடுகிறது
புரிதல் அது எல்லா நேரமும் எல்லா
விஷயத்திலும் சாத்தியமல்ல
நாம் கோப தாபங்களுக்கு உட்பட்ட
சாமான்ய மனிதர்கள்
இதில் காதல் என்ற ஒன்று எங்கேயும்
வராது
கடவுளின் பிணைப்பில் என்ன
பிணக்கிருந்தாலும் வாழ்க்கை
பிணங்கி விடாது......''

அருமை வெகு அருமை

வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும்
அருமையாக சொல்லிட்டீங்க
HATTS OFF TO YOU, மல்லிகா டியர்

எப்படிப்பா இப்படியெல்லாம்
அருமையாக எழுதுறீங்க?
உங்களிடமெல்லாம் தனித்துவமான
திறமை இருக்குப்பா, மல்லிகா டியர்
Ya ya..... its absolutely right. I agree with you. God gives her such writing skills. She has excellant expressive nature in words...
 

banumathi jayaraman

Well-Known Member
படிப்பு என்னய்யா படிப்பு?
புடலங்காய் படிப்பு
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு
உதவுமாங்கிற மாதிரி
அனுபவமில்லாத வெறும்
படிப்பால் என்ன பிரயோஜனம்,
ஜெயந்தி மேடம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு வீடான வீட்டில்
வீட்டிலிருக்கும் மனைவியான
ஒரு பெண் பணம் இருக்கா
இல்லையா-ன்னு எங்கேயாவது
தேட வேண்டாமோ?

தன் வீடு-ங்கிற நினைப்பு
வந்திருந்தால் ஒருவேளை
ஜதி பணத்தைத் தேடியிருப்பாளோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு நேரம் கூட ஒரு பெண்ணுக்கு
சமைக்கத் தெரியாதா?
அங்கே ஜெர்மனியில் ஜெயந்தி
என்ன செய்து கொண்டிருந்தாள்?

மூணு நேரமும் உணவு கடையிலா?
அதுதான் இவளுடைய யூரோ
சம்பளமும் மருது அனுப்பிய
பணமும் போதவில்லை
போலவே, மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top