E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
HAHAAAA ....... Chance illai.... :);):mad::confused::cool::p:D:eek::oops::rolleyes:
10 pottachu.... colour-ku onnu.....
நன்றி நன்றி உமா நன்றி

So நான் பொன்ஸ்ஸ விட double time better...

( but அதுல 5 smile reaction சரியில்லையே.... ஏதும் உள்குத்து இருக்குமோ... :()
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி நன்றி உமா நன்றி

So நான் பொன்ஸ்ஸ விட double time better...

( but அதுல 5 smile reaction சரியில்லையே.... ஏதும் உள்குத்து இருக்குமோ... :()
வெளி குத்து தான் இருக்கு...உமாக்கு. நீ ஸ்மைலி எண்ணிக்கிட்டு,.... எல்லாம் கெத்து காமிக்க சொன்னால்..குத்துவாங்கிற...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரெம்ப சரியா சொன்னீங்க...பாத்திமா.:D
நானே பயந்துட்டேன் உடம்பு எப்படி இருக்கு கேட்டவுடன்....இவங்க சண்டை போட போறாங்க பார்த்தா...அப்படியே பல்டி காய்ச்சலா இருக்கு:D:D
இது வேறயா...இப்படி வேற அர்த்தமிருக்குதா...
பச்பச்சப்புள்ளமேலே அக்கறைல கேட்கிறான்னு நினைத்தேனே....:eek:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
குட் நைட் சொல்லி கிளம்பிய பாத்திமா வ திரும்ப வரவழைச்சிட்டோம் ல... :p:p:p
குட் நைட் சொல்லிட்டு குட் மார்னிங் சொல்ற வரை விடக் கூடாது..ல
உன்அலம்பல்ல ...அவளை தூங்க விடமாட்டேங்கிற..அதில் பெருமை வேற...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Amma apo aniku idhuku serious ah tha badhil sonnengala :eek::eek:
திருப்பி திருப்பி கேட்டு சண்டை மூட்ட பார்க்கிற....அஸ்கு புஸ்கு ஏமாறமாட்டோம்ல ...தங்கம்ஸ் டோனே அப்படித்தான்.. நீங்களாம் விளையாட்டாக சொன்னதை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top