P 11 Neengatha Reengaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மருது, ஐயோ பாவம்
வீட்டில் பெண் பிள்ளைன்னு
இல்லாமல் புதுப்பொண்ணு
மாப்பிள்ளைக்கு ஆரத்தி
எடுக்கக்கூட ஆளில்லை
இந்த கலைச்செல்வியக்கா
இவங்க கூடவே வர
வேண்டியதுதானே?
 
Last edited:

தரணி

Well-Known Member
மருது அதுக்கு நீ இம்புட்டு அப்பாவியா இருந்து இருக்க கூடாது..... கல்யாணம் முடிஞ்சி எப்படி வீட்டுக்கு போவீங்கன்னு கூட யோசிக்கமா..... அட அட ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆலம் சுத்தி திருஷ்டி கழிச்சாச்சு..... கன்னம் தொட்டு பாத்துட்டு அப்புறம் என்ன தொடவானு கேள்வி.....
 

fathima.ar

Well-Known Member
“You Are, Without A Doubt, My Other Half”

Jayanthi, his love, his wife, his life.

... Does Jayanthi feel the same about him?

Jayanthi, for him and him alone in his home, in his bed.

… Does Jayanthi feel the belongingness yet?

Jayanthi is here to give him a family which he has always dreamt about.

… Doesn’t Jayanthi have dreams and desires of her own?

Jayanthi is his everything and anything.

… Is he her commitment and obligation.

Will Maruthu be able to win over her heart in true sense, make him love him for himself despite everything that could be labelled as non-desirable?

Will Jayanthi be able to accept him for what and who he is, rather than for mere gratitude and for a sense of relief and for the sake of it?

மடி சேர்ந்த பூரதமே…

மனதில் வீசும் மாருதமே…

எனக்கென வந்த தேவதையே…

சரிபாதி நீயல்லவா…!!

Here comes the precap of the 11th episode of Tamil novel "Neengatha Reengaram"

P 11 - Neengatha Reengaram


Aduthu intha song potralaam

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top