Ramya Rajan's Kaatrin Mozhi 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்.......... made for each other பானு.........:D:D:D
இதை நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன், Joher டியர்
ஏதோ இதிலேயாவது மேட்ச்சா
இருக்கிறோமே
 

banumathi jayaraman

Well-Known Member
என்னோட MIL எழுத படிக்க தெரியாதவங்க .....depression இருக்கு ..... வேற வழி இல்லை ....
ஒரு மெடிக்கல் treatment மாதிரி இது ..... diverting her mind ..... no other way....
ஐயோ இது ரொம்பவே தப்பு,
சுந்தரம்உமா டியர்
புலிக்கு தப்பி கிணத்துல
விழுந்த கதைதான்ப்பா
depression-னுக்கு மருந்து
பழைய மகிழ்ச்சியான
தமிழ் பாடல்கள்
Or நகைச்சுவைப் படங்கள்
பார்க்க வைங்க

சின்னப் பிள்ளைங்க பார்க்கும்
கார்ட்டூன் தமிழில் போடுவாங்க
அவற்றைப் பார்க்க வைங்க
டி வி சீரியலுக்கு கார்ட்டூன்ஸ்
1000 டைம்ஸ் பெட்டர் பா
 
Last edited:

Saroja

Well-Known Member
இந்த இரண்டு அம்மாளும் ஏதாவது
ஒரு வேலை செய்யற மாதிரி ஏற்பாடு செய்து
அவங்களுக்கு நல்ல படியாக பொழுது போக
செய்யலாம் நந்தா
ஸ்வேதா நீ அந்த ஓவியா புள்ள நிலைமை
அவ புருஷனுக்கு

புரிய வைக்க வேண்டும்
எல்லாம் வல்ல இறைவன வேண்டுங்கப்ப
டி வி சீரியல் எல்லாம் வேண்டாம் என்று
நானும் சீரியல் எல்லாம் பார்க்கறது இல்ல
எந்த சீரியல் பாத்தாலும் பத்துப் பெண்கள் ஆவது
இருக்கங்க
வேலைக்கார பெண் வீட்டில் இருக்கற பையன
கல்யாணம் பண்ணி ஒருத்தி சின்னய்யா ஒருத்தி
பெரிய அய்யா சாமி தாங்க முடியல
பெரிய அய்யா சாமி தாங்க முடியல
 

Joher

Well-Known Member
என்னோட MIL எழுத படிக்க தெரியாதவங்க .....depression இருக்கு ..... வேற வழி இல்லை ....
ஒரு மெடிக்கல் treatment மாதிரி இது ..... diverting her mind ..... no other way....

இந்த மாதிரி முடியாதவங்க ஓகே தான்.........
ஆனால் சீரியல் concepts சரியில்லை.......
முடியாத காலத்தில் ஒரு diversion........
 

banumathi jayaraman

Well-Known Member
நான் No to TV பானு.........
அப்படியே நல்ல ப்ரோக்ராம் படம் எப்போவாவது போட்டாலும் ad நடுவில் தான் வருது.......
எது?
இந்த விளம்பரங்களுக்கு
நடுவில ஏதோ புண்ணியத்துக்கு
போடுற மாதிரி விட்டு விட்டு
நாலு ஸீன்ஸ் போட்டுட்டு
சினிமான்னு சொல்லுவாங்களே,
அதையாச் சொல்லுறீங்க,
Joher டியர்?
 

Joher

Well-Known Member
இதை நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன், Joher டியர்
ஏதோ இதிலேயாவது மேட்ச்சா
இருக்கிறோமே

சந்தோடப்படுங்க அதுக்கு........
பானு நிறைய ஆண்கள் இப்போ சீரியல் பார்க்கிறாங்க......
Harmless....... just time pass in retired life-னா ஓகே தான்.........

மற்றபடி இந்த கதையில் வரும் மாமியார்ஸ் ரொம்ப அதிகம் இப்போ........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top